நண்பர்களே பணி சுமை காரணமாக எழுதமுடியவில்லை.
மந்திரம்,யட்சிணிதேவி,சிறுதேவதை
உபாசனை எந்த ஜாதகர்க்கு அமையும். கேதுபகவான் ஒரு ஜாதகர் லக்னதில் அல்லது ராசியில் அல்லது
எட்டாம் இடத்தில் அமையவேண்டும். மந்திரம்,சித்துவேலைகளுக்கு உரிய கிரகம் கேது,ராகு,ஒருவருக்கு
மந்திரம் உபாசனை செய்யும் முன்பு கேது பகவான் அருள் பெறவேண்டும்.ஒருவர்
ஆன்மிகத்தில் மிகப் பெரியவர்ஆக வேண்டும் என்றால் அவருக்கு சூரியன் பலம்மாக இருக்கவேண்டும்.கேதுபகவான்
உபாசனை இல்லாமல் மந்திரம்,யட்சிணிதேவி யோகம் அமையாது.ராகுபகவான் அருள்வாக்கு உரிய
கிரகம்.