தனதா யட்சிணி தேவி
இந்த யட்சிணிதேவி லட்சுமிதேவின் அம்சம்
மனது மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் தனதாயை
மமவசம் குரு குரு ஸ்வாஹா
இந்த மந்திரதை
தினம் உருவு விதம் தினம் உபாசனை செய்ய,தனதா தேவி தரிசனம் ஆகும்,தர்பைஆசனம்
அமர்த்து இது இரவு நடுநிசியில் அரசு மரதடியில் இருந்து உபாசனை செய்ய வேண்டடும் தினங்கள்
முடிந்த இரவு தரிசனமாகும்
பூஜை பொருள்
செவ்வலரி புஸ்பம்,பால்,பழம் வாசனை திரவியம் வைக்கவேண்டடும்
பயன்கள்
சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும்சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது.
குடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம் நிவர்த்தி
பெற்று பொருளாதாரத்தில் முன்னேற, நல்ல பொருள் வளம் ஏற்பட, அதிர்ஷடம்,
லட்சுமி கடாட்சம், சுகபோகம் பெற, தொழிலில் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க,
பணத்தினால் வீடு கட்டுவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நீக்கி வீடு கட்டி
முடித்து, சகல சௌபாக்கியங்களும் பெற்று சுகபோக வாழ்க்கை நடத்த பயன்படும்
மகா தேவி இதுவே. சொந்ததொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிக முக்கியமாக