பொங்கட்டும்.... இல்லங்களில் சந்தோஷம் பொங்கட்டும்.. உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்... கரங்களில் சேவை பொங்கட்டும்... கண்களின் கனிவு பொங்கட்டும்... மனங்களில் அன்பு பொங்கட்டும்... தொழில்களின் வருமானம் பொங்கட்டும்... உங்களால் மற்றவர்களுக்கு சந்தோஷம் பொங்கட்டும்... நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.