5 April 2015

ரம்பாஅப்ஸரஸ் மந்திரம்


ரம்பாஅப்ஸரஸ் மந்திரம்  www.sathuragiriherbarium.com

ஓம் ஹும் ரம்ப்பே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

பிரதமையில்லிருந்து  பூஜையைத் சந்னதனத்தால்அன்று சந்தனம் பால் ஆகாரம் செய்து 7நாள்கள் வரை  முறை இதை ஜெபிக்கவும் 7 நாள்  பூஜை செய்து குங்குகியப் iபுகைகாட்டி இரவு முழுவதும் ஜபம் செய்யவும் நடுநிசியில் . தேவி நேரில் தோன்றுவாள்.அவள் சிரித்தவண்ணம் நம்  எதிரில் நிற்பாள் . சகல வரங்களை தருவார்கள்.அவள் வந்ததும் ‘’நீஎனது மனைவியாக இரு என்று  www.sathuragiriherbarium.com

குண்டலாஹாரிணி அப்ஸரஸ் மந்திரம்


குண்டலாஹாரிணி அப்ஸரஸ் மந்திரம் www.sathuragiriherbarium.com

ஓம் ச்ரீம் ஹீரீம் குண்டலாஹாரிணி ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

இந்ததேவிஉபாசனை திதியோ நட்சத்திரம்அன்று சந்தனம் பால் ஆகாரம் செய்து 7நாள்கள் வரை  முறை இதை ஜெபிக்கவும் 7 நாள்  பூஜை செய்து குங்குகியப் iபுகைகாட்டி இரவு முழுவதும் ஜபம் செய்யவும் நடுநிசியில் . தேவி நேரில் தோன்றுவாள்.அவள் சிரித்தவண்ணம் நம்  எதிரில் நிற்பாள் . சகல வரங்களை தருவார்கள்.தினம் 100000 பொற்காசுகளை வழங்குவாள் www.sathuragiriherbarium.com

காஞ்சனமாலா அப்ஸரஸ் மந்திரம்


காஞ்சனமாலா அப்ஸரஸ் மந்திரம்

ஓம் ஸ்ரீ காஞ்சனமாலே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

நதியின் சங்கம ஸ்தானத்திற்குச் சென்று சந்தனம் பால் ஆகாரம் செய்து 7நாள்கள் வரை 8000 முறை இதை ஜெபிக்கவும் 7 நாள்  பூஜை செய்து குங்குகியப் iபுகைகாட்டி இரவு முழுவதும் ஜபம் செய்யவும் .விடியற்காலையில் தேவி நேரில் தோன்றுவாள்.அவள் சிரித்தவண்ணம் நம்  எதிரில் நிற்பாள் . சகல வரங்களை தருவார்கள்.

▶ Show quoted text