பேய்களை ஓட ஒட விரடிடும் மை
பன்றி மண்டையோடு ,நாயின் பல் கழுத்தையின் மலம்,பூனையின் கால்,பெண்ணீன் சூதகம் பட்ட துணி முதலியவற்றை ஒன்றாகச் சேர்த்துரைத்து பொடியாக்கவும் .பின் இப்பொடியினைச் சட்டி ஒன்றிலிட்டு ஒரு விறகு கொண்டுஎரித்து முடித்து குழிததைமாக காய்ச்சி குப்பி ஒன்றில் விட்டு பத்திரப்படுத்தவும் சுடுகாடு அல்லது பழைய அரண்மனை பழைய வீடு அல்லது குட்டிச்சுவர் ஒன்றின் முன்பாக மாமிசம்,நெற்பொறி, முதளியவற்றை படைத்து.பின்பு
தூம் – தூம்-தூசி, தூ-சீ-சீ-சீ போபோ என்று 10008 முறைகள் மந்திரம் ஒதவும்
இந்த தைலத்தை பேய்களால் பாதிப்படைந்தவரின் நெற்றிப் பொட்டில் பொட்டிடவும்.இவ்வாறு செய்து முடிக்க பில்லி, சூனியம், வஞ்சனை.பறக்கும்புதகணங்கள்,பூதம், கழிப்பு,பேய்,பிசாசு,செய்வினை பேய்களை ஓட ஓட விரட்டிட விரட்டிடும் மை
பன்றி மண்டையோடு,பைத்தியம் என அனைத்தும் விலகிடும்.உடுகையின் இருபுறமும் இத்தைலைத்தை தடவினால் உடுக்கை அடித்து நன்கு குறிசொல்ல இயலும்.
இந்த மை எங்களிடம் கிடைக்கும்