30 July 2012

sreerenukadevi

த்தார்த்த பர்வத் என்ற குன்றில் குடிகொண்டு அருள்கிறாள் ரேணுகாதேவி. ஜமதக்னி முனிவரின் மனைவிதான் ரேணுகாதேவி. ஒருசமயம் கணவரின் கடும் கோபத்துக்கு ஆளாகி, மகன் பரசுராமனால் அவள் தலை சீவப்பட்டது. ரேணுகா தேவியின் தலை வெட்டப்பட்ட தலம் இது என்கிறார்கள். இங்கு அம்மன் தலையை மட்டும் காணலாம்.

No comments:

Post a Comment