16 August 2012
லோக வசியம்
லோக வசியம்
மூலிகை பெயர்:
மூக்கிரட்டை.{சிகப்பு சாரனை}
மூலிகை படம்
பூஷ நட்சத்திரம் வரும் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் காலை நேரம் 3.30 இல் இருந்து 5.30 நேரத்திர்குள்
மஞ்சள் நூல் காப்பு கட்டி மூலிகை சாப நிவர்தி செய்து உயிர் கொடுத்து
வேர் பிடுங்கி வலது கையில் கட்டிகொள்ள வசிகரசக்தி கிடய்க்கும்
1}மந்திரம்
மூலிகை சாப நிவர்தி உயிர் கொடுக்கும் மந்திரம்
ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி
சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க்க சுவாஹா" {13} உரு
2}மந்திரம்
ஓம் நமோ சர்வலோக வசீகராயா குரு குரு
No comments:
Post a Comment