30 August 2012
யார் ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் இழந்து நிற்கிறதோ, அந்த கிரகத்தின் அனுகிரகம் பெற , அந்த கிரகத்துக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கவும் .
உதாரணத்துக்கு உங்கள் ஜாதகப்படி செவ்வாய் கிரகம் பலம் இழந்து இருந்தாலோ, செவ்வாய் தோஷம் இருந்தாலோ நீங்கள் செவ்வாய் க்குரிய காயத்ரியை - மனதார ஜெபிக்கவும்.
அதைப் போல உங்களுக்கு இப்போது சந்திர தசை நடந்தால், சந்திரனுக்குரிய காயத்ரியை ஜெபிக்கவும்.
உங்கள் வாழ்வு கண்டிப்பாக வளம்பெறும்.
http://www.gayathriashram.org/images/Gods/navagraha.jpg
சூரியன்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்
சந்திரன்
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோமப் ரசோதயாத்
செவ்வாய்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தந்நோ பவும ப்ரசோதயாத்
புதன்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதஹ ப்ரசோதயாத்
குரு
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
சுக்கிரன்
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரஹ ப்ரசோதயாத்
சனி
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்
ராகு
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
கேது
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
No comments:
Post a Comment