மூல துர்காவின் மந்தரம்: ஓம் ஹ்ரீம் துர்க்காயை நம: வன துர்காவின் மந்த்ரம் : ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தும் உத்திஷ்ட புருஷி கிம்ஸ்வபிஷி பயம்மே ஸமுபஸ்திதம் யதிசக்ய மசக்யம்வா தன்மே பகவதி சமய ஸ்வாஹா சூலினி துர்காவின் மந்த்ரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும் ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ ஸும் பட் ஸ்வாஹா ஜாதவேதோ துர்காவின் மந்த்ரம் : ஜாதவேதஸே ஸுனவாம ஸோமமராதியதோ நிதஹாதி வேத: ஸந: பர்ஷததி துர்காணி விச்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி: சாந்தி துர்காவின் மந்த்ரம் : ஓம் ஹ்ரீம் தும் துர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே சபரி துர்காவின் மந்த்ரம் ஹ்ராம் ஹ்ரீம் ஸெள: க்லௌம் ஐம் ஸ்ரீம் ஜ்வலத் துர்கே ஏஹ்யேஹி ஸ்புரப்ரஸ்புர ஆதிவிஷ்ணு ஸோதரி, அஸ்த்ர ஜ்வலத்துர்கே, ஆவசயாவேசய ஜ்வலத்துர்காய வித்மஹே ஜாஜ்வல்யமானாய தீமஹி தன்னோ படபாநல: ப்ரசோதயாத், வமலவரயூம் ஜ்வலத் துரகாஸ்த்ரே ஹும்பட் ஸ்வாஹா வைண துர்காவின் மந்த்ரம் : ஓம் சிடி சிடி சண்டால்யை மஹா சண்டால்யை அமுகம்மே வசமானய ஸ்வாஹா தீப துர்காவின் மந்த்ரம் : ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் அமும் துர்கே ஏஹ்யேஹி ஆவேசய ஆவேசய க்ரோம் தும் துர்கே க்ரோம் ஹ்ரீம் ஆம் ஹும்பட் ஸ்வாஹா ஆசூரி துர்காவின் மந்த்ரம் : ஓம் கடுகே கடுகபத்ரே அஸுபகே ஆசூரி ரக்தே ரக்தவாஸஸே அதர்வணஸ்யதுஹிதே அகோரேகோர கர்ம காரிகே அமுகஸ்ய கதிம் தஹ தஹ உபவிஷ்டஸ்ய குதம் தஹதஹ ஸுப்தஸ்யமனோ தஹதஹ ப்ரபுத்தஸ்ய ஹ்ருதயம் தஹதஹ ஹனஹன பசபச தாவத்தஹ தாவத்பச யாவன்மே வசமாயாதி ஹும்பட் ஸ்வாஹா ஜயதுர்காவின் மந்த்ரம் : ஓம் துர்கே துர்கே ரக்ஷினி ஸ்வாஹா திருஷ்டி துர்காவின் மந்த்ரம் : ஓம் ஹ்ரீம் தும் துர்கே பகவதி மனோக்ரஹம் மதமத ஜிஹ்வாபிசாசீருத்ஸாத யோருத்ஸாதய, ஹித திருஷ்டி அதிக திருஷ்டி பரதிருஷ்டி, ஸர்பதிருஷ்டி, ஸர்வதிருஷ்டி விஷம்நாசம் நாசய ஹும்பட் ஸ்வாஹா மூகாம்பிகா மந்திரம் ஓம் ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா |
imanthirangalai thianipathan palanaiyum kodathal nandraga irrukum nanrigal pala iya!
ReplyDelete