12 April 2014

கை கருப்பு

இந்த கை கருப்பு என்பதுஒரு

தேவதைஆகும்

 

 
 


நாம் எங்கும் போகும் பொழுது கொண்டுசென்றால் காரியசித்து அடை
யும் கைக் கருப்பு என்பது  சர்வகாரியம்வசியம் ஆகும்    இது  ஒரு  குட்டி யட்சிணி தேவிஆகும் இது  1008 வகைய் உள்ளதுஇந்தகை கைக் கருப்பு நாம் வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்தால் கூட்டம் கூட்டம் மக்காள் நாம் வியாபாரம் செய்யும் இடத்திற்க்கு வருவார்கள் மேலும்  நினைத்த காரியம் கைகூடும் மேலும்  லாட்டரி டிக்கட் நாம்எடுத்தால் நமக்குலாட்டரி டிக்கட் விழும் மேலும் மார்க்கெட்டிங் துறை உள்ளவருக்கு மிக முக்கியம் மன வரப்பிரசாதம்ஆகும் வட்டிக்கு பணம் கொடுத்தல் வாங்குதல் துறைக்கு மிக சிறந்தது .சிங்கப்பூர் ,மலேசியாவில் சீனர்கள் இந்த கைக் கருப்பு வைத்து தான் அதிக அளவு சூதாட்டதில் வெற்றி அடைகின்றனர்இதன் செயல்கள் பல
சொத்து, வீடு, நிலம் வாங்கிட வாழ்வில் உயர்வு பெற்றிட இதனைபோகும் காரியத்தில் வெற்றி பெறவும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் உடல் பராக்கிரகம் கிடைக்கவும் இதனை பயன்படுத்தலாம்.  வழக்குகளில் வெற்றி பெறலாம்.       சிலர் எவ்வளவு திறமைகளை வைத்து இருந்தாலும் புகழை பெறுவது இல்லை. சிலர் எவ்வளவு புகழில் இருந்தாலும் பணப்பற்றாக்குறை இருக்கும். இப்படி இருப்பவர்கள் தனவஸ்யம், முக வஸ்யம், பெற்று வாழ்வில் முன்னேற இதனை பயன்படுத்தலாம். ஜன வசீகரத்தை கொடுக்கும் இந்த அஞ்சனம் அரசியலில் புகழ்பெற, சினிமா துறையில் வெற்றி பெற, பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ் பெற பெரிய அலுவலகங்கள், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் பெரும் வெற்றிகளை பெற இதனை பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment