4 April 2014

புலிபணி சித்தர் அருளிய வசியபுகை முலிகை மகிமை சித்து

புலிபணி சித்தர் அருளிய வசியபுகை முலிகை மகிமை சித்து
1.நிலம்புரண்டிவேர்
2.புல்லாமணாக்குவேர்
3.தொட்டால்வாடிவேர்
தொட்டால் சுருங்கிவேர்
இவைகளை கல்வத்திலிட்டு பேய்கரும்பு சாறுவிட்டு இரண்டு ஜாமம் அரைத்து குண்றீமணிபிரணமாம் செய்க மாத்திரை செய்து இதைவேண்டம்பொழுதுஒரு மாத்திரை எடுத்தது சாம்பிராணிகொஞ்சம் எடுத்து புகைபோட்டு அததுடன் இந்தமாத்திரை ஒன்றை போட்டு புகைத்தல் புகைப்பட்டவுன் வசியம்ஆகும்
இதற் க்குமந்திரம்
ஓம் அஞ்சனாதேவி சர்வ பேதனி ரூபி குணவாகினி வாய்புதேவி பூதாளி சர்வாஞ்சனி அனுமந்தனைப் பெற்றவரே பாதளமும் தெரியச் சுவாக என்றுமுறை உருக்கொடுக்க வசியம் ஆகும்

No comments:

Post a Comment