22 May 2014

தன ஆக்ரூஷ்ணம் சித்துவிளையாட்டு ஜாலம்


தன ஆக்ரூஷ்ணம் சித்துவிளையாட்டு
தன ஆக்ரூஷ்ணம் சித்துவிளையாட்டு ஜாலம்

1.பொன் ஊமத்தன் வேர்

2.பொன்னாவாரை வேர்

சிறுமுன்னை வேர்

சிறீயா நங்கை வேர்

பொன்னாங்கண்ணீ  வேர்

பொன் முசுக்கட்டை வேர்

பொர்க்கையான் வேர்

சிறுசின்னி வேர்

தலைச்சுருளி வேர்

இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்துஆணிவேர் அறாமல் தோண்டி எடுத்து  உலர்த்தி தீயில் கருக்கி மை போல் அரைக்க

 இந்த மையுடன் கஸ்தூரி ,கோரோசனம் புணுகு ஒருகுன்றிமணி இவைகள் சேர்த்து கல்வத்திலிட்டு பச்சை தவளை நெய்,ஐங்கோல நெய், குழித்தைலம்,இரண்டு ஜாமம் அரைத்து கொம்புச் சிமில் வைக்கும்

பூஜை மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்லீம் செளம் ஸர்வ ஆக்ருஷ்ண காளி ஓங்கார சக்தி உத்தண்ட வீரி ஆகர்ஸ்ஸ ஆகர்ஸ்ஸ கீலீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினம்1008 உரு வீதம்48நாள் ஆக்ருடணம் செய்ய சித்துயாகும்

பயன்கள்

பால்,பழம்,கடலை தேங்காய் சூடம்,பத்தி  முதலியவை களை வைத்து தீபதூபம் காட்டி ,பூஜை செய்து வணங்கினால்,மை உயிர் பெறும்.இதனால் கத்தை கத்தையாகக் காகிதம் ரூபாய் நோட்டு அளவில் வெட்டி எடுத்து அதில் இந்த மையைக் கொஞ்சம் தடவினால் ,அவைகள் எல்லாம் நூறு ரூபாய் நோட்டாக மாறும்.இதை செலவு செய்ய முடியாது வேடிக்கை காட்டலாம்

No comments:

Post a Comment