1 May 2014

என் குருநாதர் எனக்கு அருளப்பட்ட வரங்கள் குருவே சரணம்

 என் குருநாதர் எனக்கு அருளப்பட்ட வரங்கள் குருவே சரணம்

தவத்திரு.சின்னமருதன்அடிகள்
தவத்திரு.பால்பரமானந்தன்அடிகள்
தவத்திரு.ராமச்சந்திரன்அடிகள்
இந்த மூன்று குருனத்தார் அவர்கள் எனக்கு பரிசைதீட்சை  வாக்கு தீட்சை
அனுமான் காளிதீட்சை ஒளிதீட்சை ஆகியவை எனக்கு அருளப்பட்டது .

தவத்திருபால்பரமானந்தன்அடிகளல் ஒரு நாள் இரவுபூஜைல் என் தலையில் கை வைத்தார் என் சகஸ்ரதளத்தி அனுமான் காளி வாலை

போன்ற தெய்வங்கள் காட்சி எனக்கு அருளப்பட்டது

தவத்திரு.ராமசந்திரன்அடிகளல் ஒரு நாள் வாலை அம்மன்பூஜைக்கு என்னைஅளைத்தார் அப்பொழுது மகனே உனக்கு விட்டகுறை தொட்டகுறை என என் சகஸ்ரதளத்தி அருட்பெரும்ஜோதிஒளி எனக்கு அருளப்பட்டதுவருசநாடு சிங்கராஜபுரம் ஸ்டாலின்           அடிகள் சிலகாலம் குரு உபதேசம் அடைந்தேன் .ஒரு நாள் குண்டலினி ஒளி என் சஸ்ரதளத்தி வழங்கினர் இந்த குண்டலினி ஒளியை நினைத்து தவம் செய் மகனே என வாக்கு அருளப்பட்டது

சிவகாசிதவத்திரு சின்னமருதன்அடிகள் அவர்கள் ஆறுமாதம் முன்பு சந்தித்தேன் அப்பொழுது நான் சைக்கிள் சென்ரேன் மகனே உனக்கு ஒரு மாதம் உள் மோட்டார் பைக் அமையும் என வாக்குகொடுதார் . .எனக்கு இரண்டு வாரத்தில் ஒரு நண்பர் மோட்டார் பைக் வாங்கி கொடுத்தார்

No comments:

Post a Comment