1 May 2014

போகர் சித்தர் அருளிய ஜால தேவி அஞ்சனம்

போகர் சித்தர்  அருளிய  ஜால தேவி அஞ்சனம்
1.கீரிபிள்ளை
2.திகைப்பூண்டுபூச்சி பத்து
3.கரும்பூணை
4.இரட்டை வால் அரனை ஒன்று
5.புல்லாமணாக்கின் விரை 
இவகளைபேய்க்கரும்பு சாறு ஒருஜாமம் ஊறப்போட்டு  பிறகு எடுத்துஅரைத்து காயவைக்க வேண்டுடம்  மூப்பு சங்கு கலந்து மை போல் அரைத்து ஒரு செம்பு டப்பவில் அடைத்து கொள்ள வேண்டுடம்
மூலமந்திரம்
ஸ்ரீரீம் கிரீம் கிலியும் சவ்வும் ஐம் அவ்வும் உவ்வும் அவ் கூ கூ நீலகன்டியம்மா என்று ஒரு  லட்சம் உரு கொடுத்து ஜாலகள் பூஜை செய்தால் எல்ல விதமன சித்து விளையாட்டு செய்யலாம்

No comments:

Post a Comment