27 May 2014



பாதாள அஞ்சனம் செய்முறை



1.குப்பைமேனி வேர்

2.வெள்ளை விஷ்ணு காந்தி வேர்

3.வெள்ளைச்  சாரணை வேர்

4.வெள்ளைக் காக்ணாம் வேர்\

5.வெள்லெருக்கன் வேர்

இந்த பஞ்ச மூலிகை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணி வேர் அறாமல் பிடுங்கி கோட்டான் தைலம் சேர்த்து அரைத்து மைபோல் செய்து

மூலமந்திரம்

ஓம் நமோ பகவதி ஹ்ரீம் க்லீம் அஞ்சனாதேவி வாயுபத்னி அமிர்தசொருபினி மமவஸம் குரு குரு ஸ்வாஹா

இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிக்க சித்து ஆகும்.இந்த அஞ்சனம் வைத்து புதையல்கண்டுபிடிக்கலாம்

No comments:

Post a Comment