24 June 2014

மஞ்சள்காமாலைக்கு மூலமந்திரம்



ஓம் நமோ பகவதே ருத்ரவீரி மாதங்கீ சர்வ ரோகம் நாசய நாசய சர்வசம் நாசய நாசய கோவர் தனக்ருஷ்ரூபீ ரீங் அங் ஹும்பட் ஸ்வாஹா உரு



மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு பசும்பாலில் கீழாநெல்லிவேர் சமூலம் அரைத்து நெல்லிக்காயளவு கலக்கி மூலமந்திரம் ஜெபித்து கொடுக்கவும் இப்படி3 நாள் கொடுக்க குணமாகும்

No comments:

Post a Comment