;
புதன் கிழமை காலை சூரியஉதயத்தில் கட்டுக்கொடி சாபநிவர்த்தியும் பிராண பிரதிஷ்டை செய்து தூபம் கொடுத்து மஞ்சள் நூல் காப்புகட்டி மறு புதன்கிழமை காலை பொங்கல் கலிட்டு பழம் ,தேங்காய், அவல், கடலை,வைத்து தூபம் கொடுத்து “அம் தம் நம்’’ என்று லச்சம் உரு கொடுத்து குலிசமாடி இடுப்பில் கட்டிக் கொள்ள ஜலத்தில் மிதக்கும் வித்தை நடக்கும்
No comments:
Post a Comment