ஐங்கோலம் என்பது என்றால் என்ன?சித்துக்கள் ஜாலம் செய்ய மிக
அவசியம்ஐங்கோலம் மை ,இந்த மை அசைவம் முறையாகும், இந்த இரகசியம் யாரும் கூறமாட்டார்கள்.இந்த
கரு இறந்தமனித பிணம் சில விலங்குகள் கொண்டு உருவாக்கபடுகின்றன.இதற்கு சர்வசண்டால
மை என கூறுவார்கள்.இந்த மை சுடுகாடு,சுடலை போன்ற இடங்களில் வைக்க வேண்டும்,இந்த மை
ஒரு வீட்டில் வைத்தால் அந்த வீடு சர்வ நாசம் அடையும்,
ஐங்காயம் என்பது சைவம்
முறையாகும்.இந்த முறை
எரஞ்சில்விதைஇருந்து உருவகப்படுகின்றன.இந்தமுறை ஆபத்து இல்லை.நண்பர்களே
ஐங்காயம் முறை மிக நல்லது.நீங்கள் தகுந்த குருநாதர் துணை கொண்டு முறையாக
பயன்படுத்த வேண்டும்,ஐங்கோலம் ஐங்காயம் இல்லாமல் எந்த சித்துக்கள் விளையாட்டு
விளையாட முடியாது.
No comments:
Post a Comment