சிவமந்திரங்கள் ஏற்படும் நன்மைகள்
வநம நமச்சிவாய என்றுஜெபித்தால் தேகசித்தி உண்டாகும்
அங்சிவாய நம என்னும் மந்திரத்தை
ஜெபித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்
ஒங்அங்கிஷ சிவாநமா என்னும்
மந்திரத்தை ஜெபித்தால் பூமியில் சஞ்சாரம்
செய்யலாம்
சிலியும் நம சிவாய என்னும் மந்திரத்தை ஜெபித்தால்
வசியம் மன்னர்கள் ஆகும்
அங் உங் வங் சிவாய நம என்னும்
மந்திரத்தை ஜெபித்தால் உடலில்
உண்டாகிறுகும்ர்கும் நோய் தீரும்
ஓம் நமசிவாய நம என்னும் மந்திரத்தை
ஜெபித்தால் இந்த உலகத்தில் சர்வம்
வசியம் ஆகும்
கேங் கேங் ஓம் நமச்சிவாயம் என்ற மந்திரத்தை உச்சரித்தால் எல்லோரும்
வசியமாவார்கள்
நமசிவாயம் லங்க நமச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை
பொழியும் என்கிறார்
No comments:
Post a Comment