14 July 2014

வனதேவதை அஞ்சனம்


வனதேவதை அஞ்சனம்
தேத்தான்கொட்டை,கெளதும்பைகுப்பைமேனிகிரை விதை,கண்ணீ,பச்சைகுளவிந்தம்,காக்கைக்கண்இவைகள் எல்லாம் அரைத்த காராம் பசுவின் நெய்யினால் விளக்கேற்றி மை செய்து வைத்கொள்ளவும்
மூலமந்திரம்
ஒம் வனதேவதா வசி அஞ்சன வசி வசி சுவஹா1008உரு
பலன்
இதை வெற்றிலையில் தடவி பார்க்க வனதேவதை தோன்றும் தோன்றி நினைத்தவை எல்லாம் சித்தியாகும்

No comments:

Post a Comment