5 October 2014

தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை


தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை
கழுததில் அணிய வேண்டிய ருத்ராட்ச மாலையை  பாலில் சிறிது கல் உப்பு போட்டு சுத்தநீரில் கழுவி வைக்கவும். ருத்ராட்ச மாலை சுத்தபடுத்தி இதற்கன மந்திரம் 9 முறைகிழ உள்ளவாறு கூறவும். ருத்ராட்ச மாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம்  கூறவும்
ஓம் ஐயும் கிலியும்  செளவும் ஸ்ரீயும்
ஹரிம்ஓம் நமசிவாய ஓம் சிவநேத்ராய
ருத்ராட்சாய நம;
ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது  தான் மதிப்பவரிடம் கொடுத்து அணித்து கொள்ளவும்..அவர்கள் காலில் விழுந்து வாங்கிக் கொள்ளவும்
அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை   காரணமில்லாமல் களாட்டக் கூடாது. .சுய கட்டுப் தேவை

No comments:

Post a Comment