5 October 2014

யட்சிணி வசியம் சைவபூஜை அசைவபூஜை


யட்சிணி  வசியம் சைவபூஜை அசைவபூஜை
 பாடம் 3
சப்த மாதா  கோவில்,ஆறு,குளம்,கடல் மலைமுகடு,ஓடைகரை,ஜீவசமாதி போன்ற இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் போது சென்று அவ்விடம் மந்திர உரு எற்றுங்கள் .வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்விடத்தில் மந்திர உரு செய்யுங்கள்
சைவபூஜை அசைவபூஜை
சைவபுஜைஅசைவபூஜை இரண்டுண்டு சைவ பூஜைதேவதைகளும் தெய்வங்கள்ளும் ஏற்று நம் குடும்பத்திற்கு,பரம்பரைக்கும் எந்த இடையூறும் இல்லாமல் காலத்திற்கும் படி அளப்பார்கள்.அளந்த படியாக இருந்தாலும் நிலையான படியாக இருகும்.அசைவபூஜை  தீய சக்திகள் தெய்வத்தின் பேரைச் சொல்லி வாங்கிக் கொண்டு எதையும்  செய்து நம்மை பெரும் பாவத்தில் அழுத்திவிடும் பரம்பரையையே வீணடித்விடும் எப்படிப்பட்டசெயலையும் முன்பின் யோசனை இன்றி நமக்கு கட்டுபட்டு செய்யும் .நிறைந்த செல்வங்களையும்  குறுக்கு வழியில் சம்பபாதிக்க வைக்கும் இறுதியில் அதை அனுபவிக்க நம்மை விடாது அழித்துவிடும். பரம்பரையையே ஒழித்த்துவிடும். இது இன்றளவும் உள்ள சத்தியமான உண்மை. திடீர் முன்னேற்றத்தை கொடுத்து இருந்து திக்கே தெரியாமல் பின்னால் அழித்து விடும்.எனவே சைவ பூஜையே நமக்கு,நம் பரம்பரைக்கும் சிறந்தது .சைவ பூஜை நம் காலத்திற்கு பின்னாலும் அழியா புகளூம் வாழ வைக்கும் .சைவ பூஜை நமக்கு தாமத  வெற்றி கொடுக்கும் அசைவ பூஜை நமக்கு உடனே வெற்றி கிட்டும்.இதற்கு மயங்கிதான் பல மாந்தீரிகர்கள் தன் பரம்பரையே பலிகடாவாக்கி விடுகிறார்கள்.இது அறியாமை.நீங்கள் கவனமாக சைவ பூஜையையே கடைபிடியுங்கள்.

No comments:

Post a Comment