13 October 2014

மந்திரபூஜை


2   எந்த மந்திரபூஜை முல பூஜை ஆரபித்தாலும் பெளர்ணமியில் ஆராபிப்தே சிறந்தது.  இதற்கான காரணங்கள் தெரித்து கொள்ளுங்கள். பிரச்சனை என்று பலரும் நம்மிடம் வந்து பலன் கேட்டபார்கள்.பரிகாரமும்  செய்ய சொல்வார்கள். அவ்வாறு நாம் செய்யும் போது பலிக்க வேண்டும் அல்லவா.நாம் உண்மையாக சித்தி அடைந்து அணைவரும் நாம் கூறும் வாக்கு  செயல் சித்தியடைந்தாலும்.ஒரு சிலர் நீங்கள் கூறுவது எதுவும் பலிக்கவில்லை என்று வருவார்கள் காரணம் என்னவென்றால் அவர் அமாவாசையில்,மீன ராசி லக்கனத்திலோ,நாகதோஸத்திலோ,பிறந்தவராக இருபார். இவர்களுக்கு  மாந்தீகம் அவ்வளவு எளிதில் பலிக்காது. கர்மகட்டு உள்ளவர்கள் இவர்கள்எனவே இன்நோருவரடைய இறைசக்தியை, புத்திமதியோ எளிதில் போய்ச் சேராது.இவர்கள் நம்மிடம் அதிக அளவில் வருவார்கள்.இவர்களுக்கும் பலிக்க  வேண்டுமானால்,ஒளிகிரகம்மான சந்திரன் பரிபூகண வளர்ச்சி அடைத்து பெளர்ணமி நாளில் நம் பூஜை முகூர்த்தம் அமைத்து துவக்கினால் கர்ம கட்டு ஒடித்து நம் வாக்கு பலித்ததை அனைவருக்கும் சேர்க்கலாம்.இல்லையேல்  அவர்கள் விதியை உணராமல் நம்மை குறை சொல்லிவிட்டு சென்று விடுவாரகள்.இந்த குறையை தவிர்க்க பெளர்ணமி திதியில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை துவகுங்கள் மனித கர்ம பாவத்தையும் வசியம் செய்து பாவத்தை போக்கி அணைவருக்கும் அருள்புயுங்கள்.  இது பிரம்ம இரகசியமாகும்

No comments:

Post a Comment