ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்
மூல மந்திரம்:
" ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்
சொர்ண யட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா "
நிவேதனம் :
பால் , பழம் , சுண்டல் , தேங்காய் ,வடை , பால் பாயசம் ,
வெற்றிலை பாக்கு , வைத்து தீபதூபம் காட்டி செபிக்க.
பிரயோகம் :
மனதை ஒரு நிலை படுத்தி 1008 உரு வீதம் ஒன்பது நாட்கள் செபிக்க ஸ்ரீ சொர்ண யட்சணி தேவி குழந்தை வடிவில்
தரிசனம் தரும். உடனே தூபம் காட்டி வணங்கி கொள்ள வேண்டும் .
பலன் :
முக்காலமும் நம் காதில் கூறும் , மறைமுகமாக
தனம் கொடுக்கும் அதை அன்று முழுவதும் செலவு செய்ய வேண்டும் .
மது ,மங்கை ,சூது , என் செலவு செய்தால்
கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும். மற்றும் இந்த தேவதையால்
வாக்கு பலிதம் உண்டாகும் . இன்னும் பல அற்புதமான செயல்கள் செய்யும் .
குறிப்பு :
எந்த ஒரு தெய்வ தேவதைகளும் அதற்குரிய யந்திரம் ,மை மூலிகை
இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும் . என்பதை கவனம் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment