4 April 2014

புலிபணிசித்தர் அருளிய முலிகை வசியம்


புலிபணிசித்தர் அருளிய முலிகை வசியம்
வியாழக்கிழமையன்று மரமல்லி மரத்தின் மேல் இருகும் புலிலுருவியைக் கொண்டு வந்தது பிழிந்து சாறு எடுத்து அதை ஒரு புதுசட்டில தடவிக் காய வைத்துகற்பூரம்புகை பிடித்து ஒருபாட்டில் வைத்துகொண்டு வேண்டும் பொழுது நெயிய்ல் குழைத்து திலர்தமிட்டு சென்றால்சகலவசியம்ஆகும்
இ தற் க்குமந்திரம்
ஓம் அஞ்சனாதேவி சர்வ பேதனி ரூபி குணவாகினி வாய்புதேவி பூதாளி சர்வாஞ்சனி அனுமந்தனைப் பெற்றவரே பாதளமும் தெரியச் சுவாக 1008என்றுமுறை உருக்கொடுக்க வசியம் ஆகும்

புலிபணி சித்தர் அருளிய வசியபுகை முலிகை மகிமை சித்து

புலிபணி சித்தர் அருளிய வசியபுகை முலிகை மகிமை சித்து
1.நிலம்புரண்டிவேர்
2.புல்லாமணாக்குவேர்
3.தொட்டால்வாடிவேர்
தொட்டால் சுருங்கிவேர்
இவைகளை கல்வத்திலிட்டு பேய்கரும்பு சாறுவிட்டு இரண்டு ஜாமம் அரைத்து குண்றீமணிபிரணமாம் செய்க மாத்திரை செய்து இதைவேண்டம்பொழுதுஒரு மாத்திரை எடுத்தது சாம்பிராணிகொஞ்சம் எடுத்து புகைபோட்டு அததுடன் இந்தமாத்திரை ஒன்றை போட்டு புகைத்தல் புகைப்பட்டவுன் வசியம்ஆகும்
இதற் க்குமந்திரம்
ஓம் அஞ்சனாதேவி சர்வ பேதனி ரூபி குணவாகினி வாய்புதேவி பூதாளி சர்வாஞ்சனி அனுமந்தனைப் பெற்றவரே பாதளமும் தெரியச் சுவாக என்றுமுறை உருக்கொடுக்க வசியம் ஆகும்

யட்சிணி தேவி வரலாறு

யட்சிணி தேவி வரலாறு யட்சிணி தேவி என்பது ஆதிபராசக்தி அம்சம் ஆகும் .பரம்மத்துமா என்பது சிவன் விஷ்ணு பிரம்மன் சரஸ்வதி லட்சுமி பார்வதி முருகன்,விநாயகர் தெய்வங்கள் ஆகும். பரமாத்துமாதெய்வங்கள் நம்மிடம் பேசமாட்டர்கள். ஜீவத்துமாக்கள் தேவி, காளிதேவி ,கருப்பசாமி, மாடன் ,கைக்கருப்பு ,குறளி,குட்டிசாதன்,நம்மிடம் பேசுவார்கள் ஒவ்வெரு பரமாத்துமாக் சில யட்சிணிதேவி ,கருப்பசாமி மாடன் இருபார்கள் நாம் இந்த ஜென்மத்தில் ஒரு பரமாத்துமா கோவில் பூஜை அல்லது பணிவடைசெய்தால் அடுத்த ஜென்மத்தில் நாம் ஒரு யட்சிணிதேவிஅல்லதுகருப்பசாமி அந்தஸ்து பெறமுடியும்.நாம் தேவதைகளை சித்துசெய்யும் பொழுது நாம் பால்,பழம்,உண்ணவேண்டும்

1 April 2014

பஞ்சசார மூலாமந்திரம்

ஞ்சசார மூலாமந்திரம்
ஓம் அங் உங் சிங் வங் சிவயவசி என்று 10000 உரு ஜபம் செய்ய சித்து ஆகும்  சித்துயான பிறகு யாருக்குகாவது பேய் பிடித்ததால் இந்த எந்திரத்தை வெள்ளி தகட்டில் எழுதி கட்ட குணம் ஆகும்

கருகுரங்கு மை

கருகுரங்கு மை
1.ஒருகருகுரங்கு குடல் போக்கி
2.நத்தைச்சூரிவேர்
3.கொழிஞ்சிவேர்
4மருதோன்றீவேர்
5வெண்பூரசுவேர்
6.கொத்தான்வேர்     இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல்வெட்டிஎடுத்துபுது மண்பானைய்ள் இதை சந்தனம்  கோரோசனம் கஸ்தூரி  பச்சைகற்பூரம் புனுகு இதை அரைத்துகலந்து குழிவெட்டி சீலைமண் செய்து  குழிதைலம் செய்து  பச்சைகற்பூரம் புனுகு இதை அரைத்து
இதற்கு பூஜைமூறைகள்
ஓம் ஹ்ரீம் உச்சிஸ்ட சாமுண்டி சார்வ சங்கார காருணீ ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ம்பட் ஸ்வாஹாஇந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம்11நாள் ஜெபம் செய்யவேண்டும் மைஉயிர் பெரும் சகல உச்சாடனம் ஆகும்

பஞ்சபூத மை

பஞ்சபூத மை
1.வல்லுறு கண்பிச்சு
2.கோழிகண்பிச்சு
3.காகம்கண்பிச்சு
4.ஆந்தைகண்பிச்சு
5.மயீல்கண்பிச்சு கோரோசனம் கஸ்தூரி  பச்சைகற்பூரம் புனுகு இதை அரைத்து ஓம் அம் சிவாயா நாமக  ம1008உரு ஜெபம்செய்துபொட்டுவைத்தால் பிறர் கண்ணுக்குக் தெரியாது

இராஜ வைசியம்

இராஜ வைசியம்  
1 .வெள்ளைக் காக்கண்ம் வேர்
2..வெள்ளருகு விஷ்னு க்ரந்திவேர்
3.வெள்ளருகுவேர்
4.வெண்குன்ரிவேர்
5.வெண்கொழிஞ்சிவேர்
6.ஆனைவணகிவேர் இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி அணிவேர் அறாமல்வெட்டிஎடுத்து  புனுகுஜவ்வாது அரைத்து காராம்பாசுநெய் விட்டு அரைத்து இதற்குபூஜை முறைகள் ஓம் சிங்  சிங் சிவயநமாக 1008வீ தம் 11நாள் உரு செய்க

ஆண் வசியம்

ஆண் வசியம்
1.பொன்னாங்கன்ண்னி 2. சிவப்பு கஞ்சா3. செம்முள்ளி 4.செங்குவளை ஒரு அளவு எடுத்து நன்றாக கருக்கிக் கொள்ள புனுகு ஜவ்வாது கலந்துமை போல அரைத்து பொட்டு வைக்கஆண் வசியம் ஆவர்கள் இதற்கு மந்திரம் கிடையது

தேவாங்கு மை

தேவாங்கு மை   1வெள்ளருகு
2.கருங்காலி
3நத்தைச்சூரி                                   இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர்
4குப்பைமேனி5.செங்கழுநீர்  6விஷ்ணு கரந்தை.7.ஒருதேவாங்கு                                                                   அறாமல்வெட்டிஎடுத்துபுது மண்பானைய்ள் இதை
4.சந்தனம்  கோரோசனம் கஸ்தூரி  பச்சைகற்பூரம் புனுகு இதை அரைத்துகலந்து குழிவெட்டி சீலைமண் செய்து  குழிதைலம் செய்து  பச்சைகற்பூரம் புனுகு இதை அரைத்து
இதற்கு பூஜை முறைகள்ஓம்  ஹ்ரீம் க்லீம் ஸெளம் ரத்த சாமுண்டி ரணபத்திரகாளி ஹாராம் ஹ்ரீம் கீலீம் ஹ்ரூம் சத்துருமாரி மகிஸமர்த்தனி ஸர்வம் ஆகர்ஸ ஆகர்ஸஹீம் பட் ஸ்வாஹா இந்த் மந்திரத்தை 21தினம்உரு செய்ய மை சக் திஇருக்கும் இந்த  ஆகர்ஸ்னம் மையாள் நாம்இருகும் இடத்தில் இருந்து யாரை வேண்டுமானாலும் வரவைக்கலாம்