யானை சக்தி அடைய
அழிஞ்சில் விதையை எடுத்து குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன் மதம் பிடித்த யானை நிகர் சம பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்.
----------
No comments:
Post a Comment