1 February 2015


அழிஞ்சில் தைலம் எடுக்கும் முறை

ஓம் நமசிவாய நமக என்னும் பஞ்ஜசாரத்தை லச்சம் உரு ஜெபித்து சித்தி செய்து பின்பு குரு வாரத்தில் அழிஞ்சில் விதையை ஒன்று சேர்த்து

 அதற்கு தூபம் காட்டி பின்பு

அழிஞ்சில் தைலம் எடுக்கும் முறை

 1.அழிஞ்சில் விதையைப் பொடித்து எருகன் இலைச்  சாற்றைக் கலந்திடவும்.பிறகு அதை வெயில் வைத்தல்  தைலம் வரும்

2.அழிஞ்சில் விதையைப்  போய் குமட்டிக் கசாயத்தில் போட்டால் தைலம் வெளிவரும்

3. அழிஞ்சில் விதையை இன் முகத்தைச் சிறிது கிள்ளி வெண்கலம் பாத்திரத்தில் அதை வைத்து ,அதன் மீது கடலைப் பொடியை தடவி .அதன் முகத்தில் சிறிது வெங்காரத்தைத் தடவி விடவும். பிறகு அதை வெயிலில் வைத்தல் சுலபமாகத் தைலம் வடியும்

No comments:

Post a Comment