மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்
மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள
நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை
சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.
மூலமந்திரம்:
"ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"
பூஜை முறைகள் :
பௌர்ணமியில்
ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும். பால்,பழம் கற்கண்டு,
வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை
மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும்.
15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும்.
உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு
வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும்
பிறகு மோகினி தேவதை சிரித்து
விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை
ஏற்று கொண்டதாக அர்த்தம்.
குறிப்பு:
மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும்
www.velliangiriherbals.com
No comments:
Post a Comment