21 November 2015

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா  கண்பதி மூலமந்திரம்

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா  கண்பதி மூலமந்திரம்

மேற்கு முகமாகய் தர்ப்பை ஆசனந்திலிருந்து, தாமரை மணியால்

ஓம் ஸ்ரீ கிலி நடனசிங்கார கணபதி ஸ்வாகா

என்று தினந்தோறும் 10008 வீதம் 10 நாள் ஜெபித்து வர  பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினைமுதலியவைகள் ஒழியும். மற்றவர்களுக்கும் வீபூதியில் ஜெபித்து கொடுக்கலாம்

No comments:

Post a Comment