21 November 2015

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா  கண்பதி மூலமந்திரம்


பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா  கண்பதி மூலமந்திரம்

மேற்கு முகமாகய் தர்ப்பை ஆசனந்திலிருந்து, தாமரை மணியால்

ஓம் ஸ்ரீ கிலி நடனசிங்கார கணபதி ஸ்வாகா

என்று தினந்தோறும் 10008 வீதம் 10 நாள் ஜெபித்து வர  பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினைமுதலியவைகள் ஒழியும். மற்றவர்களுக்கும் வீபூதியில் ஜெபித்து கொடுக்கலாம்

வசிய மகா விபூதி


வசிய மகா விபூதி மந்திரம்

ஓம் பகவதி கெளரி ,பஞ்சாசாத்தி,லோகவசி கரி,

மகாமோகினி,ஐயும்,கிலியும்,அரசனா,கலியாணி,

நாராயணிதேவி வீரலட்சுமி, என் வாக்கிலேயும்,

என் மனத்திலேயும் மோகித்துநிற்க, சிவா

இந்த மந்திரத்தை தேங்காய்-பழம் –பூ இவைகளை  வைத்து சாம்பிராணி சூடம் தீபாராதனை செய்து , மேற்கு நோக்கியிருந்து 1008 உரு ஜெபிக்கவும்,

பின்பு இலையில் விபூதி பரப்பி தான் நாடப் போகிற பேரை அந்த வீபூதி மீதிதெழுதி, சாம்பிராணி தூபம் போட்டு 108 உருதரம் இந்தத்  மந்திரத்தை சொல்லி வீபூதி எடுத்து பூசிக்கொண்டு போனால்  தான் சென்ற காரியம் உடனே சித்தியாகும்

20 November 2015

ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி,இருகும்மிடத்தை அறிவது எப்படி அவற்ரை அழிக்கும் வழிமுறைகள் யந்திரம், மந்திரம் , மை ஒரு வீட்டில் துர்மரண ஆவி இருந்தால் அந்த வீடு இருளடையும் அந்த வீடு விளக்கு பிரகாசமாக எரியாது.அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கலகம் ஏற்படும். சமைத்த சதம் ருச்சிகாது.என் என்றால் அந்த சதம் உள்ள சுவை அந்த தீயசக்தி எடுத்து கொள்ளும். வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் தீடீர் தீடீரென்று அழுவர்.நல்ல காரியங்களை செய்யவிடாது வீட்டில் அடிக்கடி துர்நாற்றம் வீசும். வீட்டில் உள்ள பூஜை பொருள்கள்,கண்ணாடிகள்,பாடங்கள் கிழே விழுந்து உடையும்.\ நடுவீட்டில் சூடம் கொளுதினால் தீபச்சுடர் நேராக எரியாது.சுழன்று சுழன்று எரியும் அமாவாசை,பெளர்ணாமி ,வெள்ளி செவ்வாய் நாட்களில் வீட்டில் உள்ளோரின் நெஞ்சை அழுதும் பயங்கரகனவுகள் ஏற்ப்படும் வீட்டில் ஒருவர்மிது தொற்றிக் கொண்டு தன்னை கும்பிட்டு படையல்  படைக்க சொல்லும். பொதுவாக மருத்துவமனைகள் ,பழைய அரண்மனைகள் ,லாட்ஜ்கள்.ஹொஸ்டல்போன்ற இடங்களில் துர்மரண ஆவிகள் நடமாட்டம் அதிகமாக இருகும் துர்மரணம் அடைதவர்களை வணங்ககூடாது,படையால் போடகூடாது . அவர்கள் பெயர்ககளைக் குழந்தைகளுகு வைக்க கூடாது இந்த ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி  அழிக்க எங்களிடம் மந்திர,யந்திர,மை கிடைக்கும்


ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி,இருகும்மிடத்தை அறிவது எப்படி அவற்ரை அழிக்கும் வழிமுறைகள் யந்திரம், மந்திரம் , மை

ஒரு வீட்டில் துர்மரண ஆவி இருந்தால் அந்த வீடு இருளடையும்

அந்த வீடு விளக்கு பிரகாசமாக எரியாது.அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கலகம் ஏற்படும்.

சமைத்த சதம் ருச்சிகாது.என் என்றால் அந்த சதம் உள்ள சுவை அந்த தீயசக்தி எடுத்து கொள்ளும்.

வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் தீடீர் தீடீரென்று அழுவர்.நல்ல காரியங்களை செய்யவிடாது

வீட்டில் அடிக்கடி துர்நாற்றம் வீசும். வீட்டில் உள்ள பூஜை பொருள்கள்,கண்ணாடிகள்,பாடங்கள் கிழே விழுந்து உடையும்.\

நடுவீட்டில் சூடம் கொளுதினால் தீபச்சுடர் நேராக எரியாது.சுழன்று சுழன்று எரியும்

அமாவாசை,பெளர்ணாமி ,வெள்ளி செவ்வாய் நாட்களில் வீட்டில் உள்ளோரின் நெஞ்சை அழுதும்

பயங்கரகனவுகள் ஏற்ப்படும் வீட்டில் ஒருவர்மிது தொற்றிக் கொண்டு தன்னை கும்பிட்டு படையல்  படைக்க சொல்லும்.

பொதுவாக மருத்துவமனைகள் ,பழைய அரண்மனைகள் ,லாட்ஜ்கள்.ஹொஸ்டல்போன்ற இடங்களில் துர்மரண ஆவிகள் நடமாட்டம் அதிகமாக இருகும்

துர்மரணம் அடைதவர்களை வணங்ககூடாது,படையால் போடகூடாது .

அவர்கள் பெயர்ககளைக் குழந்தைகளுகு வைக்க கூடாது

இந்த ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி  அழிக்க எங்களிடம் மந்திர,யந்திர,மை கிடைக்கும்

19 November 2015

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌ பரிகாரம்

சிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும் இவர்களுக்கு திருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.நல் அறிவு,நல்ல பழக்கங்கள்,நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை எல்லாவற்றிலும் தோல்விதான் இது எதனால் ஏற்படுகிறது என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்து முக்கியமான பாவகங்களில் நின்றால் இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் இந்நிலை அமையப்பெற்றோர் நிலை மிகவும் மோசமாக இருக்கும்.இத்தகைய அமைப்பு இருக்கிறதா என ஓவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை பார்க்கவும்.தங்கள் முன்னோர்களில் யாராவது கொலை செய்து இருந்தாலும் நாம் முற்பிறவியில் கடும் பாவம் செய்து இருந்தாலும் இத்தகைய குறையுடய அமைப்பில் பிறக்கும்படி ஆண்டவன் நம்மை படைக்கிறான்.இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் பயப்படதேவையில்லை
 இதற்க்கு சில பரிகாரங்கள் உள்ளது கடும் பிரம்மஹத்திக்கு திருவிடைமருதூர் கோவில் சிறந்த
பரிகார ஸ்தலமாக உள்ளது.பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அந்தணன் ஒருவனை தெரியாமல் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாக பிடித்துகொண்டது  சிவபெருமான் மன்னனின் கனவில் சென்று சொல்லி திருவிடைமருதூர் வரச்செய்தார் இவர் கூடவே வந்த அந்தணன் ஆவி கோவில் முன்புற வாசலில் மன்னன் நுழையவும் உள்ளே நுழைய முடியாமல் வாசலிலேயே நின்றுகொண்டது.சிவபெருமானின் அசரீரிகேற்ப உள்ளே சென்ற மன்னன் சுவாமியை வணங்கிவிட்டு சென்று பின் வாசல் வழியாக வெளியேறினான் முன் வாசலில் நின்ற அந்தணன் ஆவி மீண்டும் அவனை பிடித்துவிடலாம் என முடிவு செய்து இன்னும் பிடிக்கமுடியாமல் நிற்பதாக ஐதீகம் இதற்கேற்ப இங்கு பிரம்மஹத்தி தோஷபரிகாரம் செய்யப்படுகிறது.இங்கு உள்ள மகாலிங்க சுவாமியையும் மூகாம்பிகை அம்மனையும் வணங்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்
குறிப்பு; பிரம்மஹத்தி பரிகாரம் செய்ய காலை மட்டுமே நல்ல நேரம் இரவில் எந்த தோஷபரிகாரமும் இக்கோவிலில் செய்வது கிடையாது. இது செய்ய முடியாதவர்கள் ராவணனை கொன்ற பிரம்மஹத்தி நீங்க ராமன் ராமேஸ்வரம் அருகே தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தில்கடலில் கிரகங்களை அமைத்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கபெற்றான்.இங்குள்ள பிராமணர்களை வைத்தும் தோஷம் நீக்கலாம்.ராமேஸ்வரத்திலும் இதற்குரிய யாகங்கள் பிரம்மஹத்தி நீக்கலாம்
இது வசதியுள்ளவர்களால் செய்யப்படும் பரிகாரம் இதற்க்கு மாற்றாக எளிய பரிகாரத்தை சிவ சேதுபாண்டியன் என்ற ஜோதிடர் எழுதி இருந்தார் இதோ அந்த பரிகாரம்
நல்லெண்ணெய்,விளக்கெண்ணேய்,நெய்,இழுப்பை எண்ணெய்,வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் அரைலிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள் இவைகளை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்
பழமையான சிவாலயத்திற்க்கு சென்று பலிபீடம்,கொடிமரம்,கொடிமர நந்தி,துவாரபாலகர்,வாயில் கணபதி,அதிகார நந்தி,சூரியன்,சந்திரன்,சமயக்குறவர்கள்,சப்த கன்னிமார்கள்,சுரதேவர்,தட்சிணாமூர்த்தி,கன்னிமார் அருகில் உள்ள கணபதி,சாஸ்தா பீடம்,வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன்,சனீஸ்வரர்,சண்டிகேஸ்வரர்
காலபைரவர்,சிவன் சன்னிதி,அம்பாள் சன்னிதி மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் அகழ் விளக்கு உங்கள் கைகளால் ஏற்றி வழிபடவும் பின்பு அம்பாள்,சிவன் சன்னதிகளில் பூ,பழம்,தேங்காய்,வெற்றிலை பாக்கு,சூடம்,பத்தி இவைகளை அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்யவேண்டும் இப்படிச்செய்தால் கடும் தடைகள் மாறி பிரம்மஹத்தி விலகி சிவனருளால் நல்லதே நடக்கும்

18 November 2015

வராகி வசியம் யந்திரம்


எதிரிகள் தொல்லைஒழிய வராகி வசியம் யந்திரம்

வராகி அன்னை உபாசனை மிக எளிதில் அடையும்.

அன்னை நாம்மை தன் குழந்தை போல பாதுகப்பாள்

இந்த யந்திரத்தை நாம் வீட்டில் வைத்து பூஜைகள் செய்தால் எதிரிகள் தொல்லை நிச்சியமாக ஒழியும்.

எங்கள் குருநாதர் சின்ன மருதன் சித்தர்அவர்கள் வராகி அன்னையுடன் தினம் பேசுவார்.

எங்களிடம் கூறுவர் எவ்வளவு பணம் செல்வம் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு பகைவர் எதிரிகள் இருந்தால் அவருக்கு  நிம்மதி என்பது இருக்காது

இந்த யந்திரம் மந்திரம்  நம்மிடம் இருந்தால் எதிரிகள் தொல்லை நிச்சயமாக

இருக்காது

எங்களிடம் அன்னையின் கோவில் வராகிபூஜைகள் செய்துயந்திர உரு ஜெபித்து உங்களுக்கு மிக குறைத்த விலையில்  வழங்கிறோம்



17 November 2015

கணவன் மனைவி ஒற்றுமையாக  வாழ ரதிமோகினி யந்திரம்


கணவன் மனைவி ஒற்றுமையாக  வாழ ரதிமோகினி யந்திரம் தாயத்து

கணவன் மனைவி ஒற்றுமையாக  வாழ ரதிமோகினி உதவ கூடிய தேவதை ரதிமோகினி

இந்த யந்திரம் நாம் வீட்டில் வைத்து பூஜை செய்தால் சகல கணவன் – மனைவி  பிரச்சனைகள் தீரும்

இந்த யந்திரம் உடன் ரதிமோகினி தேவி பிரிதிஸ்டை செய்த தாயத்து அணிந்தல்  கணவன் மனைவி ஒற்றுமையுடன்  வாழ்வார்

உயிர் காக்கும் யந்திரங்களும் உயர்வளிக்கும் யந்திரங்களும்


உயிர் காக்கும் யந்திரங்களும் உயர்வளிக்கும் யந்திரங்களும்

ஆன்மிக அன்பர்களே

தெய்வீக யந்திரங்களைப் பற்றி சிறு குறிப்பு இது

சில யந்திரங்களை வரைத்து பிரேம்  செய்து  வீட்டில் மாட்டக் கூடியது.ஒரு சிலவற்றை  சிறிதாக வரைந்து, தாயத்தில் ரட்சையாக,நமது உடம்பில் கட்டி கொள்வது.வீட்டில் வைக்கும் யந்திரங்கள் பல வகைப்படும் வாஸ்து தோஷங்கள் நீங்கு வாஸ்து யந்திரம் வீட்டில் செய்வினை தோஷம் , ஏவல் கண்திருஷ்தீயசக்திகள்,  உள்ளே வராமல் தடுக்க ,பாதுகாப்பு யந்திரம்.செல்வம் செழித்து லட்சுமி காடாஸ்ம் ஏற்பட லட்சுமி இப்படி பல வகை யந்திரங்கள் உள்ளன. இவைகளை  தங்கம் ,வெள்ளி, காரியம் ,செம்பு போன்ற உலோகத் தகடுகளில் வரைய வேண்டும். வசியத்திற்கு கார்ஈயம்,மோகனத்திற்க்குவெள்ளி, ஸ்தம்பனத்திற்குசெம்பு, மற்றும் பனை ஓலை ,வெள்ளி காகிதத்திற்குசெம்பு,மற்றும் பனை ஓலை ,வெள்ளை காகிதத்தில் கூட எழுதவேண்டிய யந்திரங்கள் உண்டு.இப்படி எழுதப்பட்ட யந்திதகடுகளை,வீட்டில் எந்த திசையில் எவ்வளவு உயரத்தில் மாட்ட வேண்டும் என்ற விதிமுறைகளும் உண்டு

உயிர்காக்கும் ரட்சைகள் உயர்வளிக்கும் ரட்சைகள்


உயிர்காக்கும் ரட்சைகள் உயர்வளிக்கும் ரட்சைகள்

இதில் வியாபாரம்,

தொழில் சிறந்து விளங்க

அரசியலில் பதவிகிடைக்க

எதிரிகளின் தொல்லைகள் வராமல் தடுக்க

காரிய சித்தி பெற

என்று பல வகைகள் உள்ளன. வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்படமால் இருக்க இப்படி பல வகைகள் உண்டு. வீட்டில் வைத்த யந்திரத்தில் சக்தி அந்த வீட்டைச்சுற்றி சில அடிகள் தூரம் தான் இருக்கும்.நீங்கள் வெளியில் செல்லும் போது,நீங்கள் வைத்திருக்கும் ரட்சைகள் தான்  உங்களுக்கும் பாதுகாப்பைத் தரும்.  அதிலும் பாதுகாப்பு ரட்சைகள் வசியத்தை தராது. காரியதடை நீங்கும் ரட்சை பாதுகாப்பு தராது.

பாதுகாப்பு ரட்சை,பணவரவிற்கு பயன்படாது.

ஆகவே இதுவரை எவரும் செய்திராது, வேறு எங்கும் கிடைக்காத யந்திரத்தொகுப்பு,அதாவது ,

முகவசியம்

,தடைநீங்கி காரிய சித்தி பெற,

தொழில்முன்னேற்றம்

எதிரிகளின் வைஞ்சனை

பில்லி,சூனியங்கள் ஓட ஓட விரட்டி வெற்றி பெறக் கூடிய

மேலும் கணவன் மனைவி ஒற்றுமை

ஏற்பட இப்படி பல  வசிய ரட்சைகளின் தாயத்து தொகுப்பு நாங்கள் ஒரு சிறிய

பிளாஸ்டிஸ் கவரில் வைத்து 21 நாட்கள் பூஜைகள் செய்து கொடுக்றோம்

இந்த ரட்சைகளின் தொகுப்பை சட்டைபையில் வைத்து கொள்ளலாம் அல்லது கைபையில் ஹேண்ட்பேக்கில் வைத்து கொள்ளலாம் .

மேலும் விபரங்களுக்கு

+91   9047899359

இவைகள் தவிர  கல்வி சிறந்க சரஸ்வதி ரட்சை,கணவன் மனைவி மோகினி ரட்சை ஆகிய ரட்சை தனி தனியாக கிடைக்கும்

மேலும் விபரங்களுக்கு

+91   9047899359



செல்வம் பெருக லட்சுமிகுபேர தன அகர்ஸன யந்திரம் மற்றும் தனதா யட்சிணி தேவி யந்திரம்



வாஸ்து முறையில் பணக்கார, கடன் பிரச்னை ஒழிய , செல்வம் பெருக

லட்சுமிகுபேர தன அகர்ஸன யந்திரம் மற்றும் தனதா யட்சிணி தேவி

இந்த எந்திரம் தனதா யட்சிணிதேவியை ஆதிசங்கர் திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி சன்னதியில்  பிரதிஸ்டை செய்ததால் எழுமலையான்னுக்கு செல்வசெழிப்பு கொழிக்கின்றன.

தினமும் பல கோடி நகைகள் பணம் உண்டியலில் நிரம்புகின்றன.

நீங்களே யோசித்து பாருங்கள்  இந்தியாவில் எத்தனையோ கோவில் உள்ளது

பல கோவில்யில் அதன் பராமரிப்புக்கு கூட வருமானம் இல்லை

ஆனால் இந்த திருப்தி எழுமலையான் வெங்கடாசலபதி கோவில் மட்டும் தினம் பல கோடிகணக்கில் வருமானம்.

இந்த திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி கோவில் வருமானம் பிரம்ம இரகசியம் இதுதான்

இந்த கோவில் சென்றால் தனதா யட்சிணிதேவி பார்வை நம்மீது படும்

இந்த யந்திரம் மற்றும் தனதாயட்சிணிதேவி உங்கள் வீட்டில் இருந்தால் திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி செல்வம் கொழிப்பது போன்று உங்களுக்கு பணம்,நகைகள் செல்வளம் பெருகும்.

வருடத்திற்க்கு ஒருயாவது திருப்தி சென்று வாருங்கள்  தனதா யட்சிணிதேவி பார்வை உங்கள் மீது படும்.

இந்த ஆலயயத்தில் தனதா யட்சிணிதேவி இருப்பதால் இந்த ஆலயத்தில் பணம் கொழிகின்றன

இந்த யந்திரம் மற்றும் தனதா யட்சிணி தேவி நமது ஆலயத்தில் லட்சுமி குபேர பூஜை பிரனபிரிஸ்டை செய்து யந்திரம் மற்றும் தனதா தேவி தாயத்து தரப்படும்