28 November 2015

மாந்திரீக கட்டு விலக மந்திரம்

 மாந்திரீக கட்டு விலக மந்திரம்
பிற மந்திரவாதிகள்  தொழில் எதிரிகள் நம் மீது மாந்திரீக கட்டு விலக மாந்திரீக கட்டு வில போட்டு தான் நமக்கு செய்வினை செய்வார்கள். இந்தமாந்திரீக கட்டு விலக இந்தமந்திரத்தை கூற
விநாயகரையும் குலதெய்வம்தை யும்  வழிபட்ட பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து
ஓம் சக்தி ,ஆதி சக்தி
பராசக்தி ,வேத சக்தி ,அகிலாண்ட சக்தி
அடியேனுக்கு ஏற்பட்ட கட்டை விலக்கு
மக்கள்  நலனுக்காக ,மகாகாளி
உன்னை நினைத்து பூஜை செய்து வருவான்
எந்தன் உடலுக்கு உயிருக்கும் தொழில்ளுகும் நீதான் காவல் அன்னையே

என் மீது போடபட்ட மந்திரீக கட்டு விலக ஓம் நமசிவாய ஓம்

எங்களிடம் கிடைக்கும் யந்திரம்


ஸ்ரீ விநாயகர் யந்திரம்
சர்வ வல்லமை பெற்று முன்னேற வராகி யந்திரம்
எல்லாக் கலைகளும் பெற  சரஸ்வதி  யந்திரம்
பேய்,பிசாசு,சூன்யம் விலக சிதம்பர சக்கரம் யந்திரம்
ஸ்ரீ சுதர்சன சக்கரம்
ஸ்ரீ பஞ்சாங்குலி தேவதை யந்திரம்
நவக்கிரகங்கள் யந்திரம்
ஆத்ம சக்தி பெற ஸ்ரீ வாலை மனோண்மணி யந்திரம்
வியாபாரம் செழிக்க லட்சுமி குபேர யந்திரம்
லட்சுமி காடசம் பெற யந்திரம்
காரிய சித்தி பெற யந்திரம்
பேய் பிசாசுகள் கட்டுப் படுத்த யந்திரம்
செல்வங்கள் பெருக மகாலட்சுமி யந்திரம்
உடற்கட்டு பெற யந்திரம்
அஷ்ட லட்சுமி அருளும் சர்வ வசியம் சித்தியாக யந்திரம்
வீடு- வியாபாரம் – தொழில்- விருத்தியாக யந்திரம்  
பஞ்ச பூத யந்திரம்
எல்ல கிரக தோசங்ளும் விலக யந்திரம்
பஞ்ச பூதங்களின் சித்திக்கு யந்திரம்
அஷ்ட சித்திகளயும் பெற்று ஆனந்த வாழ்கைக்கு யந்திரம்
சிவ தீட்சைகள் பத்தும் சித்தியாக மந்திரம் யந்திரம்
விக்ன விநாயகர் யந்திரம் மந்திரம்
எல்லா விஷம்ங்களும் இறங்க நாகராஜா யந்திரம் மந்திரம்
எல்லா தோசங்களும் விலக நாராயண மந்திரம் யந்திரம்
பயம் விலக சண்முக மந்திரம் யந்திரம்
திருட்டை கண்பிடிக்க யந்திரம் மந்திரம்
நோயுற்ற குழந்தைகள் வேப்பிலை மந்திரிக மாரியம்மன் யந்திரம் மந்திரம்


27 November 2015

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்
நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை மலர் சாற்றி ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி  இவைகளுடன் ஒரு தகட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும்
முதலில் முறைப்படி விநாயகர் பூஜை  முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து
வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும்.vinayagar க்கான பட முடிவு
பின்பு
ஓம் சிவாய நம ஓம்
ஓம் சர்வ சக்தி ஓம்
ஓம் ஓங்கார சக்தி ஓம்
 ஓம் பிரணவப் பொருளே ஓம்
ஓம் பஞ்சாட்சரமே ஓம்
ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம்
 ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே  ஓம்
ஓம் சவர் ஜெயசக்தியே ஓம்
ஓம் மசி நசி அங் மங் சங்  
ஆதார சக்தியே ஓம்
இந்த மந்திரத்தை 11 நாள்  தினம்  108 விதம் செய்து வர சித்தியாகும் . சித்தியான பிறகு ஒரு முறை கூறி விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கினால் போதும்

இந்த விபூதியை எல்லா வகைக் காரியங்களும் நலம் பெற நெற்றியில் பூசினால் போதும், வசியம் வசீகரம், காரியசித்தி இவைகள் ஏற்படும் 

வெளிநாடுகள் செல்பவர்களுக்கு பாதுகாப்பு தரும் கவசம் மந்திரம்

வெளிநாடுகள் செல்பவர்களுக்கு பாதுகாப்பு தரும் கவசம் மந்திரம்

ஒரு யந்திரத்தை வெள்ளி தகட்டில் எழுதி விளக்கின் அருகே வைத்து செம்பருத்தி மலர்களால் அலங்கரித்து அவல் பொரி பூ வைத்து கிழக்கு .முகமாக  அமர்ந்து விநாயகர்  பூஜை செய்து வணங்க வேண்டு.
‘’ஓம் நமசிவய ஓம்
ஓம் யவசிவந ஓம்
ஓம் வசிமநய ஓம்
ஓம் மநயசிவ ஓம்
ஓம்  சிய நமவ ஓம்
ஓம் நமயசிவ ஓம்
ஓம் வசியநம ஓம்
ஓம் நமசிய  ஓம்
108   முறைகள் கூறி நிவேதனம், கற்பூரம் தூபம் காட்டி வணங்கி யந்திரத் தகட்டை தாயத்தில் அடைத்து கொள்ளலாம். இதனால் வெளியூரில் எந்த ஆபத்து ஏற்படாது


வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்
யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் எழுதி விளக்கு முன்னால் வைத்து விளக்கில் நெய்விட்டு ஏற்றி  வேண்டும்
முதலில் விநாயகர் பூஜைகள் முடித்து விட்டு மஞ்சள் நிற மலர்களில் தகட்டைஅர்ச்சனை செய்து இந்த  மந்திரத்தை கூற வேண்டும்
‘’ ஓம் ஓம் லம்
டம் லிங் சங்
மங் சங் வங்
ஐயும் சங் சிவா
கிளவும் லங் சிவா
சவ்வும் மங் சிவா
உவ்வும் சங் சிவா
மவ்வும் மவ் சிவா
இரிங் கிரிங் சிவா
108  முறைகள்  கூறி மஞ்சள் நிற மலர்ளால் யந்திரத் தகட்டிற்கு அர்ச்சனை செய்து கற்பூரம் தூபம் காட்டி  வணங்க வேண்டும் . இந்த யந்திரத்தை தாயத்தில் அடைத்து கையிலோ கழுத்திலோ கட்ட வேண்டும். இதனால் எல்லா வழக்குகளும் வெற்றி பெறும் .