மாந்திரீக கட்டு விலக
மந்திரம்
பிற மந்திரவாதிகள் தொழில்
எதிரிகள் நம் மீது மாந்திரீக கட்டு விலக மாந்திரீக கட்டு வில போட்டு தான் நமக்கு
செய்வினை செய்வார்கள். இந்தமாந்திரீக கட்டு விலக இந்தமந்திரத்தை கூற
விநாயகரையும் குலதெய்வம்தை யும் வழிபட்ட பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து
ஓம் சக்தி ,ஆதி சக்தி
பராசக்தி ,வேத சக்தி ,அகிலாண்ட சக்தி
அடியேனுக்கு ஏற்பட்ட கட்டை விலக்கு
மக்கள் நலனுக்காக ,மகாகாளி
உன்னை நினைத்து பூஜை செய்து வருவான்
எந்தன் உடலுக்கு உயிருக்கும் தொழில்ளுகும் நீதான் காவல் அன்னையே
என் மீது போடபட்ட மந்திரீக கட்டு விலக ஓம் நமசிவாய ஓம்