புங்கவி விளங்குசிவ சங்கரி சுகஸ்ரதள
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி என்றுன்
நாமமே உச்சரித்திடுமடியர் நாமமே
நானுச்ச ரிக்வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப் புகழ்
அகிலாண்ட கோடி ஈன்ற
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி என்றுன்
நாமமே உச்சரித்திடுமடியர் நாமமே
நானுச்ச ரிக்வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப் புகழ்
அகிலாண்ட கோடி ஈன்ற
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூப மயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவை அரசே
வரை ராஜனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண் உமையே
ஓம்கார பஞ்சரசுகீம்
உபநிஷத் துத்யான கேளிகலகண்டீம்
ஆகமவிபின மயூரீம்
ஆர்யாமந்தர்விபாவயேத் கௌரீம்
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவை அரசே
வரை ராஜனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண் உமையே
ஓம்கார பஞ்சரசுகீம்
உபநிஷத் துத்யான கேளிகலகண்டீம்
ஆகமவிபின மயூரீம்
ஆர்யாமந்தர்விபாவயேத் கௌரீம்
No comments:
Post a Comment