15 February 2016

ஸ்ரீ பூத யட்சிணிதேவி

ஸ்ரீ பூத யட்சிணிதேவி
பெரும் சிக்கல்கள் ,குழப்பங்கள் ,துன்பங்கள், ஆபத்துகள் போன்றவற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருபவர்கள் அவற்றைச் , சமாளித்து அவற்றால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ள இந்த தேவதை நமக்கு பாதுகாப்பு அளிக்கும்.
அன்னை நாம் உபாசனை செய்து வந்தால் தொழில் அல்லது வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.பொருளாதாரநிலை வேகமாக உயரும்
கலைகளைக் கற்றுக் கொள்பவர்களால் அதை எளிதாக கற்றுக்கொள்ளவும் முடியும். பெரும் புகழும்யும்செல்வத்தையும் செல்வாகும்யும் பெறமுடியும்
.
அருள்வாக்கு,  ஜோதிடம்,பிரச்சனம்,வாஸ்து,சேர்மர்கடிங் முதலிய தொழில் செய்பவர்களுக்கு முக்காலம் உணர்த்தும். இவர்கள் அதிக சக்தி உடையவர்கள்.
அன்னை நாம் உபாசனை செய்து வந்தால் கடன்,பிரச்னைதீர்வு, தொழில் வளர்ச்சி ,எதிபாராத அதிஸ்டம்.அன்னை நேரில் வைத்து நமக்கு தரிசனம் தருவார்கள்.
இவர்கள்களுக்கு  மஞ்சள்அரளி பூ மிகவும் பிடிக்கும்.  இந்த  தேவதையை நாம் சித்தி செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 21  நாள் மிக எளிதாக சித்து செய்துகொள்ளலாம்
எங்கள் ஆலயத்தில் பிரணபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால் யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக வழங்கப்படும்
நாம் முறையாக பூஜை செய்து வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து கொள்ளலாம்.
வாழ்கையில் பல சதனை புரியலாம்.
நாம் இறந்த பிறகு இந்த அம்மன் நாம் ஆத்மாவை அழைத்து கொண்டு போவார்கள்.

நம்மை குழந்தை போல் பாதுகாப்பார்கள்

No comments:

Post a Comment