19 April 2016

போகர் சித்தர் அருளிய

போகர் சித்தர் அருளிய
ஜோதி விருஷம் மை ஜாலம் மலைகளில்
இருக்கும் ஜோதி
மரம் என்று ஒருவித
மூலிகை உண்டு.அதன் இலை நாவல்
மரத்தின் இலையைப் போல்
இருக்கும். மருதம் மரம்போல்
வெடிப்புபலபாகத்தில் இருகும் .அந்த
வெடிப்பு
இருந்து ஒரு வித
ஒளி தோன்றும்.அது மின்மினி பூச்சிஒளியை போல்
இருகும்.இதை
கண்டுபிடித்து .பொங்கல் வைத்து,
சேவல்பலி கொடுத்து ,தேங்காய்,பழம்
வைத்து
தீபம்தூபம் காட்டி வணங்கி,
காப்புகட்டி சாபம்
நிவர்த்தி செய்து,வடக்கு போகும்
வேரையும்,இலை,பட்டை,இவைகளை தனியாக
எடுத்து இந்த பட்டையை, கோரோசனம்
பச்சைக
புணுகு சேர்த்து மைபோல்
அரைத்து மூலமந்திரம்ஓம் ஐயும்
கிலியும் சவ்வும்
உவ்வும்
சுவாஹா அஞ்சனாதேவி அருள் தர
ரா ரா என உரு உச்சாடனம் செய்தால்,
சித்துஆகும் இந்த
மை எடுத்து திலகமிட்டுக்
கொண்டு ஒரு இடத்தில பத்மாசனம்
இட்டு
யோகியைப் போல் அமர்ந்து இருத்தால்
நம்மைசுற்றி ஒரு ஜோதியுண்டாகும்
இதை கண்டவர்
மஹா சித்தர் என
கொண்டாடி வாணகுவார் இருட்டில்
தான் இவ்வித ஜோதி தெரியும

No comments:

Post a Comment