போகர் பச்சோந்திவித்தை
ஒரு பவுன் தங்கம் வாங்கி அதை இரண்டு
காசாக அடித்து, ஒன்று லக்ஷ்மி ஒன்று விஷ்ணு உருவம் பதித்து எடுத்து கொண்டு,இரண்டு பச்சோந்தி, ஆணும் ,பெண்ணும் புணரும் சமயம் பிடித்து வந்து , ஆணின் வாயில் பெண் காசும் ,பெண்ணின் வாயில்
ஆண் காசும் செலுத்தி, ஆற்றில் அக்கறையில் ஒன்று இக்கறையில்
ஒன்று புதைத்து, நடு ஆற்றில் நின்று கொண்டு பைரவ
மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் ஏழு நாட்கள் ஜெபம் செய்தால்,
ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியுடன் வந்து
சேரும். உடனே எடுத்து அந்த பச்சோந்திகளை ஆற்றில் வீசி விட்டு அந்த காசுகளை
பத்திரப்படுதிக் கொள்ளவும்.
இதில் பெண் உருவம் உள்ள காசை ஒரு
பெட்டியில் வைத்து விட்டு ,
ஆண் காசை விற்பனை செய்து விடலாம்,
அது பெண் காசு உள்ள பெட்டிக்கு வந்து விடும்.
இதை தினம் விற்றாலும் நம்மிடம் வந்து சேரும், பெண் காசு எங்கு உள்ளதோ அங்கு ஆண்
காசு வந்து விடும். இதை ஏழைகளிடம் விற்பனை செய்வது பாவமாகும். உலோபி,
கருமி,சண்டாளன் ,
இவர்களிடம் விற்பனை செய்து ஏழைகளுக்கு உதவலாம்.
பைரவ மந்திரம்:
ஓம் ஹ்ரீம் வாம்
வடுகாயா ஆபத்தாறணாய வடுகாய ஹ்ரீம் ஓம்...."
No comments:
Post a Comment