சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்
சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்
வீபூதியை கையில்லெடுத்துக் கொண்டு,குரு குரு நமசிவாயா என்று கூறி
ஓம் பகவதி ஓங்காரி , சத்ரு சங்காரி சர்வ வல்லபே சத்தி சத்தி மகாசத்தி
வா வா ஓங்காரி றீங்கரி ஆக்ருஷ ஆக்ருஷ தல்லி வாவா நான் தொட்ட வீபூதி, நீ தொட்ட வீபூதி நான் சொன்ன மந்திரம் நீ சொன்ன மந்திரம் , ஏவல், பில்லி, சூன்யம், எதிர்சத்ராதி, சண்டி ,பேரண்டி, விஷம், தோஷம் பிணியும்,முனி பேய் பூதங்கள் எல்லாம் அடி அடி பிடி பிடி கொல்லு கொல்லு தாக்கு தாக்கு ஹரி ஓம் நமச்சிவாய குருவே துணை
பிரேயோகம்
இதில் கொஞ்சம் வீபூதி எடுத்து குழந்தைகள் பெரியவர்கள் நெற்றிலிட பேய் பிசாசு பில்லி சூன்யம் விலகும்
No comments:
Post a Comment