24 November 2016

சனி பகவானின் பாதிப்பு குறைய

சனி பகவானின் பாதிப்பு குறைய...!!!

ஆன்மீக பரிகாரம்;-

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,

திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,

பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்

தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்

நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.

சிவன் கோவிலில் கால பைரவரையும்,

விஷ்ணு   கோவிலில்  சக்கரத்தாழ்வாரையும்

வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை

21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,

நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும்.

இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும்

சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.



No comments:

Post a Comment