20 April 2016

#மதுரை சித்திரைத் திருவிழா ....
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவது ஏன்?..
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன.
அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.
அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்ற போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது. ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்! மச்சமாகப் போ (மீனாகமாறு) என சாபம் பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு
வருவார். காரணம் என்ன! எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்!

பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம்.
பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.
பார்த்தாலே இப்படி என்றால்.... திருவடி பட்டால் என்னாகும்! அழகர்கோவிலில் இருந்து சுந்தர
ராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே!
""அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.

நமக்கும் அதே நிலை தான்! இன்று அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக நாளையும் வைகைக்குள் இருக்கும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம்.ஆம்...அவரிடம் மனதார
பிரார்த்தித்தால் போதும். மழை வேண்டுமென்றால் மழை பெய்யும். பணம் வேண்டுமென்றால் அள்ளித்தருவார். எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.
-
கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்

சூரியன் : தினசரி காலை சூரிய வழிபாடு செய்து வரவும்.காலை சூரியன் எழுவதை பார்த்து வருவது மிக பெரிய தடங்கல்களையும் விலக செய்யும். முடிந்தால் 'ஆதித்ய ஹ்ருதயம்' கூறி வரலாம். " ஓம் ஆதித்தியாய நமஹ"  108 முறை  கூறி வருவதும் பலன் அளிக்கும். மொட்டை மாடியில் அமர்ந்து பார்த்து வருபவர்கள் வெறும் தரையில் அமர கூடாது. எதாவது விரிப்பின் மேலோ , பலகையின் மேலோ  அமரலாம்.15 நிமிடங்கள் பார்த்து வரவும்.பின்பு மூன்று முறை சூரியனுக்கு நீர் வார்த்து  வணங்கி, தின வேலைகளை தொடரலாம்.

சந்திரன்: மன கவலைகளால் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பவர்கள், மன கலக்கம், அழுத்தம், ஞாபக மறதி உள்ளவர்கள் அனைவரும் தினசரி இரவு சந்திர தரிசனம் செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. நிலவை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சிவபார்வதி சமேதராய் இருப்பதை போல் நினைத்து பார்த்து வரவும்.பார்த்து முடிந்ததும் 10 நிமிடங்கள் ஆழமாக நிதானமாக சுவாசம் செய்து முடிக்கவும்.

செவ்வாய் : தன்னம்பிக்கை இல்லாமை, இனம் தெரியாத பயம், எதிரிகளால் தொல்லை, குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை விலக : ஒரு பேப்பர் (வெள்ளை தாள்) எடுத்து அதில் குங்குமத்தில் தேன் குழைத்து ஒன்றரை அல்லது இரண்டு அங்குல அளவிற்கு வட்டம் இட்டு கொள்ளவும்-பின்பு சிகப்பு ஆடை அணிந்து உங்களுக்கு எதிரில் அந்த தாளை 2 அடி தள்ளி வைத்து அமர்ந்து  நிதானமாகவும் ஆழமாகவும் சுவாசம் செய்து அந்த வட்டத்தையே பார்த்து வரவும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. தினசரி செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும்.


19 April 2016

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!
நமது வீட்டின் வாயிலை அழகுபடுத்துவதில் கோலம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோன்று நமது உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்துவதுதான் அதிகாலை நீராடுதல்
தூங்கும்போது இந்திரியங்களில் ஏற்படும் அசுத்தி மற்றும் உடல் அசதி நீங்கி புத்துணர்வு பெற அதிகாலையில் நீராடுதல் நல்லது.
நீராடலில் மூன்று வகை உள்ளது. அவை
1 ரிஷி ஸ்நானம் [காலை 4 முதல் 5 வரை] உத்தமம்,
2 மனித ஸ்நானம் [காலை 5 முதல் 6.30 வரை] மத்திமம்.
3 ராட்சக்ஷ ஸ்நானம் [காலை 6.30க்கு மேல்] அதமம். சூரிய உதயத்துக்கு முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும். அந்த நேரத்தில் நீராடுவது பிராத ஸ்நானம் எனப்படும்.
அதிகாலையில் நீராடுபவர்களுக்கு சரீர அழகு பலம் சுத்தம் ஆயுள் ஆரோக்கியம் தைரியம் கிடைக்கும். சாஸ்திர விதிப்படி மூன்று வருட காலம் அதிகாலை நீராடுபவருக்கு ஏழு பிறவிகளில் செய்த பாபங்களும் நீங்கும் என்கிறது பராசரஸ்மிருதி.
நீராடுவது என்றால் உடனே தண்ணீரில் குதிப்பது என்று பொருளல்ல. எங்கே எப்படி குளிக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன. ஆற்றில் நீராடும்போது நீரோட்ட திசையில் நின்று நீராட வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளித்தால் முதலில் தலையில் நீரை ஊற்றவேண்டும். வென்னீர் ஊற்றி தலை குளிக்கும்போது உள்ளங்காலில் ஆரம்பித்து பின் படிப்படியாக உச்சந்தலையில் ஊற்றவேண்டும் என்பது பெரியோர் அறிவுரை எனவே நீராடும்போது இறைப்பாடல்களைப் பாடிக்கொண்டோ அல்லது இறைகோஷங்களை ஓதிக்கொண்டோ குளிப்பது நலம்.
அறிவியல் விளக்கங்கள்:—–
அதிகாலை சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி எலும்புகளின் பலத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பார்த்து நின்று குளிக்கவேண��
எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!
நமது வீட்டின் வாயிலை அழகுபடுத்துவதில் கோலம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோன்று நமது உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்துவதுதான் அதிகாலை நீராடுதல்
தூங்கும்போது இந்திரியங்களில் ஏற்படும் அசுத்தி மற்றும் உடல் அசதி நீங்கி புத்துணர்வு பெற அதிகாலையில் நீராடுதல் நல்லது.
நீராடலில் மூன்று வகை உள்ளது. அவை
1 ரிஷி ஸ்நானம் [காலை 4 முதல் 5 வரை] உத்தமம்,
2 மனித ஸ்நானம் [காலை 5 முதல் 6.30 வரை] மத்திமம்.
3 ராட்சக்ஷ ஸ்நானம் [காலை 6.30க்கு மேல்] அதமம். சூரிய உதயத்துக்கு முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும். அந்த நேரத்தில் நீராடுவது பிராத ஸ்நானம் எனப்படும்.
அதிகாலையில் நீராடுபவர்களுக்கு சரீர அழகு பலம் சுத்தம் ஆயுள் ஆரோக்கியம் தைரியம் கிடைக்கும். சாஸ்திர விதிப்படி மூன்று வருட காலம் அதிகாலை நீராடுபவருக்கு ஏழு பிறவிகளில் செய்த பாபங்களும் நீங்கும் என்கிறது பராசரஸ்மிருதி.
நீராடுவது என்றால் உடனே தண்ணீரில் குதிப்பது என்று பொருளல்ல. எங்கே எப்படி குளிக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன. ஆற்றில் நீராடும்போது நீரோட்ட திசையில் நின்று நீராட வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளித்தால் முதலில் தலையில் நீரை ஊற்றவேண்டும். வென்னீர் ஊற்றி தலை குளிக்கும்போது உள்ளங்காலில் ஆரம்பித்து பின் படிப்படியாக உச்சந்தலையில் ஊற்றவேண்டும் என்பது பெரியோர் அறிவுரை எனவே நீராடும்போது இறைப்பாடல்களைப் பாடிக்கொண்டோ அல்லது இறைகோஷங்களை ஓதிக்கொண்டோ குளிப்பது நலம்.
அறிவியல் விளக்கங்கள்:—–
அதிகாலை சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி எலும்புகளின் பலத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பார்த்து நின்று குளிக்கவேண��

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.
வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.
(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.
அமானுஷ்ய பரிகாரங்கள
(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
நன்றி.

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை
கிழக்காய் நெல்லி
கிழக்காய் நெல்லி
வெள்ளைச்சாரனை
ஆ மண்குஎண்ணை இவைகளை முறைப்படி கப்பு
இதற்கு பூஜைமுறைகள்
வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ
ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க
பஞ்சமுகி ஹநுமதே நம:
இந்தமந்திரத்தைதினம் 1008உரு வீதம்நாள்48 உச்சாடனம் செய்யவேண்டுடம்

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை

அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை
கிழக்காய் நெல்லி
கிழக்காய் நெல்லி
வெள்ளைச்சாரனை
ஆ மண்குஎண்ணை இவைகளை முறைப்படி கப்பு
இதற்கு பூஜைமுறைகள்
வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ
ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க
பஞ்சமுகி ஹநுமதே நம:
இந்தமந்திரத்தைதினம் 1008உரு வீதம்நாள்48 உச்சாடனம் செய்யவேண்டுடம்

போகர் சித்தர் அருளிய ஜால தேவி அஞ்சனம்

போகர் சித்தர் அருளிய ஜால தேவி அஞ்சனம்

போகர் சித்தர்  அருளிய  ஜால தேவி அஞ்சனம்
1.கீரிபிள்ளை
2.திகைப்பூண்டுபூச்சி பத்து
3.கரும்பூணை
4.இரட்டை வால் அரனை ஒன்று
5.புல்லாமணாக்கின் விரை 
இவகளைபேய்க்கரும்பு சாறு ஒருஜாமம் ஊறப்போட்டு  பிறகு எடுத்துஅரைத்து காயவைக்க வேண்டுடம்  மூப்பு சங்கு கலந்து மை போல் அரைத்து ஒரு செம்பு டப்பவில் அடைத்து கொள்ள வேண்டுடம்
மூலமந்திரம்
ஸ்ரீரீம் கிரீம் கிலியும் சவ்வும் ஐம் அவ்வும் உவ்வும் அவ் கூ கூ நீலகன்டியம்மா என்று ஒரு  லட்சம் உரு கொடுத்து ஜாலகள் பூஜை செய்தால் எல்ல விதமன சித்து விளையாட்டு செய்யலாம்

இரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை

இரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை

இரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை

சில மூலிகை வேர்கள்அற்புதசக்தி கொண்டவை.சதுரகிரி வருசநாடு மலைகள் கனப்படும் அதிசய காந்தாரம்மூலிகை உள்ளது. இந்த மூலிகை இரும்புபை தங்கம் ஆக்கும் சக்தி படித்தவை .  இந்த மூலிகை ஆடி அம்மாவாசை அன்றுதான் நிலப்பகுதி அடியில் இருத்து வெளியில் வரும். ஒரு சமயம் ஆடிஅம்மாவாசை அன்று ஒரு ஆடு மாடு வளர்கும் பெண்மனி கால்நடை தீவனம் எடுக்க கையில் அரிவால்எடுத்து கொண்டு வனபகுதிக்கு சென்றார். தீவனம் எடுக்கையில் அந்த காந்தாரம்மூலிகை அருத்து விட்டார்.பின்புதீவனம்த்துடன் வீட்டிர்க்கு வந்தது விட்டார் சிறுது நேரம் கழித்து அந்த அரிவால் தங்கம்மகா மாறீயது இப்பொழுதும் ஆடி அமாவாசை அன்று பல சித்தவைத்தியர்கள் மூலிகை ஆராய்ச்சியாளர்கள் மாந்திரிகவதிகள் இந்த காந்தாரம் மூலிகை தேடிகொண்டு இருக்கிறர்கள்

கருமுறை அஞ்சனம்

கருமுறை அஞ்சனம்

கருமுறை  அஞ்சனம்

சிலவிலங்குகள் அற்புத சக்தி அடங்கி உள்ளது.அதை நாம்முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் பல காரியங்கள் சாதிக்கமுடியும்.கரும்பூணை,தேவாங்கு,பன்றி,கருங்குரங்கு,கருநாய்,மயில்,செம்பேத்து,ஆந்தை,இந்திரகோபம்,கருங்கோழி,போன்றவிலங்குகள்,அஞ்சனம் பயன்படுகின்றன,இந்த விலங்குககளில் இருந்து அதிக வசிய காந்த அலைகள் பரவுகின்ரன.

எடுத்துகட்டாக

ஒரு மயில் ஆடும்பொழுது நாம்பார்கும்பொழுது நம்மை வசியம் செய்கிறது.இந்த மயில் கண்லிருந்து வசிய கந்த அலைகள் நாம்மை வந்து அடைகின்றன நம்முடைய மூளை அதன்  கட்டுபாட்டில் சிறுது நேரம் வைக்கிறனஎதிரிகளை வெல்வதற்கும், மந்திர உச்சாடனம் பலிப்பதற்கும், உரு ஏற்றவும், போகும் காரியத்தில் வெற்றி பெறவும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் உடல் பராக்கிரகம் கிடைக்கவும் இதனை பயன்படுத்தலாம்.  வழக்குகளில் வெற்றி பெறலாம்   சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது

போகர் சித்தர் அருளிய நாய் வாய் கட்டும் மந்திரம்

போகர் சித்தர் அருளிய நாய் வாய் கட்டும்
மந்திரம் ஓம் பைரவ ஆகாச
பைரவா அண்டாண்ட பைரவா இந்திர
பைரவா அமரரும் தியங்குகின்றார்
அடியேன் மனதும்
தியங்குகிறது எதுக்குக்குலைக்
குராய் குலைக்காதே குலைதால்
அரன்மீது ஆணை ஓம் ஹும்
பட்சுவாஹா இது போல் ஜெபிக்க
சித்துயாகும்
மண்ணை ஒரு சிட்டிகை எடுத்து மேற்படி மந்திரத்தை குலைத்து கடிக்க
வரும் நாய் மீதுபோட
குலைக்காது இறை எடுக்காது.

போகர் சித்தர் அருளிய

போகர் சித்தர் அருளிய
ஜோதி விருஷம் மை ஜாலம் மலைகளில்
இருக்கும் ஜோதி
மரம் என்று ஒருவித
மூலிகை உண்டு.அதன் இலை நாவல்
மரத்தின் இலையைப் போல்
இருக்கும். மருதம் மரம்போல்
வெடிப்புபலபாகத்தில் இருகும் .அந்த
வெடிப்பு
இருந்து ஒரு வித
ஒளி தோன்றும்.அது மின்மினி பூச்சிஒளியை போல்
இருகும்.இதை
கண்டுபிடித்து .பொங்கல் வைத்து,
சேவல்பலி கொடுத்து ,தேங்காய்,பழம்
வைத்து
தீபம்தூபம் காட்டி வணங்கி,
காப்புகட்டி சாபம்
நிவர்த்தி செய்து,வடக்கு போகும்
வேரையும்,இலை,பட்டை,இவைகளை தனியாக
எடுத்து இந்த பட்டையை, கோரோசனம்
பச்சைக
புணுகு சேர்த்து மைபோல்
அரைத்து மூலமந்திரம்ஓம் ஐயும்
கிலியும் சவ்வும்
உவ்வும்
சுவாஹா அஞ்சனாதேவி அருள் தர
ரா ரா என உரு உச்சாடனம் செய்தால்,
சித்துஆகும் இந்த
மை எடுத்து திலகமிட்டுக்
கொண்டு ஒரு இடத்தில பத்மாசனம்
இட்டு
யோகியைப் போல் அமர்ந்து இருத்தால்
நம்மைசுற்றி ஒரு ஜோதியுண்டாகும்
இதை கண்டவர்
மஹா சித்தர் என
கொண்டாடி வாணகுவார் இருட்டில்
தான் இவ்வித ஜோதி தெரியும

வசியகருப்பு செய்முறைகள்

வசியகருப்பு செய்முறைகள்

வசியகருப்பு  செய்முறைகள்
1.இரட்டைவால்  அரணை1
2.தேவாங்குமை
3.பச்சோந்திகண்2
4.புணுகு  ஜவ் வது கோரோசனம் அரைத்து
மை பூஜை  செய்க .
மூல மந்திதரம்
ஓம் நமசிவாய  நாமாக 1008வீ தம் 21ஜெபம்  செய்க
பயன்கள்
சிலர் எவ்வளவு புகழில் இருந்தாலும் பணப்பற்றாக்குறை இருக்கும். இப்படி இருப்பவர்கள் தனவஸ்யம், முக வஸ்யம், பெற்று வாழ்வில் முன்னேற இதனை பயன்படுத்தலாம். ஜன வசீகரத்தை கொடுக்கும் இந்த அஞ்சனம் அரசியலில் புகழ்பெற, சினிமா துறையில் வெற்றி பெற, பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ் பெற பெரிய அலுவலகங்கள், ஹோட்டல்கள் நடத்துபவர்கள் பெரும் வெற்றிகளை பெற இதனை பயன்படுத்தலாம்.  சூரியனை போல் பிரகாசமாக இருப்பார்கள். சகல சக்திகளை தரவல்லது.   எப்படிபட்ட எதிரிகளை வஸ்யப்படுத்தி விடலாம். ஞானம், சித்தி கிடைக்க பயன்படுத்தலாம்.  ஜோதிடர்கள், மந்திரம் உச்சரிப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். மந்திர சித்தி கிடைக்கும். தனம் தர வல்லது. அஷ்டமாசித்துக்கள் கைவர பயன்படுத்தலாம். சகல காரியங்களிலும் வெற்றியை தரவல்லது 

புலிபாணி சித்தர் அருளிய மோகினி மூலமந்திரம்

புலிபாணி சித்தர் அருளிய

            மோகினி  மூலமந்திரம்

ஹரி ஓம் ஸ்ரீயும் ரீம் சர்வலோக மோகினி வாவா ஐயும் கிலியும் சிவ சிவ மோகினி வா வா நசி நசி மசி மசி சுவாஹ என்று உரு செய்ய சித்துயாம் நமக்கு தேவையான அணைத்து உதவிகள் செய்யும். பழம்,தின்பண்டம்,பணம்,ஆகியவை நமக்கு வழங்கும்
#ஓம்_நமசிவாய

சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.

சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.

“ வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே “ என திருஞான சம்பந்தரும்,

“ கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமசிவாயவே “ என திருநாவுக்கரசரும்,

“ நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும்

நா நமசிவாயவே” என சுந்தரரும் கூறியுள்ளனர்.

மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.

ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்

மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே

என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.

மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.

“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.

சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். ‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும், ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும். ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும், ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும், ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.

சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம். ‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே. முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.

எப்போது ஓதலாம்?

எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.

நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

ஓம் நமசிவாய

அனைவருக்கும் குரு அம்ச வியாழகிழமை ரேவதி நட்சதிர

அனைவருக்கும் குரு அம்ச வியாழகிழமை ரேவதி நட்சதிர அமாவாசை தின அதிகாலை வணக்கம். பித்திருக்கள் சக்தி பெறுகின்ற நாளான இன்று நம் முன்னோர்கள் அனைவரையும் நினைத்து நன்றி கூறி கோவிலில் அர்ச்சனை தீபம் ஏற்றி வழிபடுவோம், இயன்ற அளவு எரும்பிர்க்காவது அன்னம் இட்டு புண்ணியம் பெற்று நம் விதியயை மாற்றி அமைப்போம்.

கடனாக குடுக்க நல்லது இல்லை, கடனை திருப்பி குடுக்கலாம். லாப காரியம் முதலீடுகள் வேண்டாம். தோச பரிகாரங்கள் செய்யலாம்.

சனீஸ்வரர் குருவான காலபைரவரை குரு அம்ச பைரவரை மனமார வணங்குவோம் வர இருக்கும் தீமையும் நன்மை ஆகட்டும்