20 January 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு ஏன் ?

ஜல்லிக்கட்டு ஆதரவு ஏன் ?

உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் , மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் .....!!

பலருக்கும் இதன் உள் அர்த்தம் தெரியாமல் அல்லது அரை குறையாக தெரிந்துகொண்டு எதிர்க்கிறார்கள் ......!!

நம் தமிழ் முன்னோர்கள் எந்த காரியம் செய்தாலும் அதில் ஒரு பெரிய அறிவியல் உண்மை ஒளிந்திருக்கும் .

ஜல்லிக்கட்டும் அதுபோலத்தான் ....ஒரு பெரிய வல்லரசு நாடான அமெரிக்க நாட்டிலுள்ள பீட்டா அமைப்பு, நம் இந்தியாவில் உள்ள கடைகோடி மாநிலமான தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை ஏன் தடை செய்ய துடிக்கிறது ......

பல நூறுஆண்டுகளாக விளையாடிவந்த விளையாட்டை ஏன் இப்போது பல ஆயிரம் கோடிகள் கொடுத்து நம் சட்டத்தையே விலைக்கு வாங்கி தடை செய்ய துடிக்கிறார்கள் ...சிந்தியுங்கள் ...!! சிந்தியுங்கள் ...!!சிந்தியுங்கள் ...!!

இது ஒரு மிகப்பெரிய கார்பொரேட் சதி ..!! மிக பெரிய மில்க் சம்பந்த பொருட்கள் உற்பத்தி கம்பனிஸ் & மிக பெரிய மருந்து உற்பத்தி பொருட்கள் கம்பனிஸ் ஒன்று சேர்த்து மிக பெரிய கோடிக்கணக்கான தொகயை பீட்டாவுக்கு கொடுத்து இந்திய சட்டத்தின் ஓட்டைககளை அறிந்து கொண்டு அதில் தடையும் பெற்றுருக்கிறார்கள் ..

நம்ம நாட்டில் நாட்டுமாடுகளை விட சிந்து மாடும், ஜெர்சி மாடும் எப்படி அதிகமாயின .....??????

நம்ம நாட்டில் நாட்டுகோழிகளை விட பிராய்லர் கோழி எப்படி அதிகமாயின .....??????

சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது

இப்போது ஓபேசிட்டீ ( தொப்பை ) அதிகமாகிறது , கொலஸ்ட்ரால் அதிகமாகிறது , ஹார்ட் வியாதி ( ஹார்ட் அட்டாக் ) அதிகமாகிறது ....!!! ஏன் ?? அனைத்திலும் கொழுப்பு , அதற்கு மூலகாரணம் கெட்ட கொழுப்புடைய எ1 மில்க் ( இது அதிகமாக சிந்து & ஜெர்சி மாட்டினுடையது ) ஆனால் தமிழ் நாட்டு மாட்டின் மில்க்கில் எ2 அதிக அளவில் உள்ளது .. இது தான் மெயின் டார்கெட் டு PETA

Diabetic cause cow milk என்று கூகுளில் தேடுங்கள் உண்மை விளங்கும் ( எ1 அல்லது எ2 WHICH மில்க் பெஸ்ட் ??தேடுங்கள் ?)

வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிருவனங்களுக்கு
375 லட்சம் கோடி

அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள்

நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறது

ஜல்லிக்கட்டு காளையை அழித்தால்

அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்

இப்போது புரிகிறதா?

மன்மோகன்சிங் முதல் ஜெய்ராம்ரமேஷ் வரை

அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரை

மேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்

பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்

(இந்த கேசில் பீட்டா சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு 2.5கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்)

இது பல அரசியல்வாதிக்கு தெரியவில்லை ...!! சொன்னாலும் புரிந்துகொள்வதில்லை ..

நாம் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டாதால் வந்த வினை இது ?????

அவர்களின் நீண்ட நோக்கம் ....ஜல்லிக்கட்டு நடக்கலைன்னா , சில வருடங்களில் மாடுகள் வளர்ப்பு நின்று அதன் எண்ணிக்கை குறையும் , பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனம் அழியும் .. அவர்கள் நினைத்தபடி வெளிநாட்டு மாடுகள் இறக்குமதியாகும் , நோய்கள் பெருகும், அவர்களின் மருந்து உற்பத்தி அதிகமாகும் , விற்பனை கோடிக்கணக்கில் வரும் .....

இது நடக்கனுமா !!,,நம் கலாச்சாரம் அழியனுமா , நம் குழந்தைகள் நோயுடன் வாழணுமா ????????சொல்லுங்கள்??/சிந்தியுங்கள்

போராடுவோம் !! மீட்டெடுப்போம்

ப்ளீஸ் ஷேர் ????




No comments:

Post a Comment