12 June 2017

கஷ்டங்கள் தீர்க்கும் ஆஞ்சநேய வழிபாடு



கஷ்டங்கள் தீர்க்கும் ஆஞ்சநேய வழிபாடு
 பஞ்சமும் அனுமான் க்கான பட முடிவு
அனுமனை பூஜித்தால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். பணக் கஷ்டங்கள் விலகும். ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில் அமர்ந்து அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம். அனுமனுக்கு இஷ்ட நாமமான ராம நாமம் பாராயணம் செய்யலாம். அனுமனுக்கு விரதம் எடுக்கும் பொழுது கோதுமையால் செய்த ரொட்டியையும், பலகாரங்களையும் நைவேத்யம் செய்யலாம்

No comments:

Post a Comment