youtube

1 February 2015


மா விதையில் ஜாலம் - வித்தை

.மா விதையை இந்த அழிஞ்சில் தைலத்தில் நனைத்து மண்னில் புதைதாதல்  சிறிது நேரத்தில் செடி முளைத்து காய் முளைத்து பழம் வரும்


தாமரை மலரும் ஜாலம் - வித்தை

.தாமரை விதையை இந்த அழிஞ்சில் தைலத்தில் நனைத்து அதை ஒரு குளத்தில் போடவும். இதனால் அந்த நேரம் அற்புதமான காட்சி உருவாகும்.அதவாது அந்த விதையில் இருந்து அதேநேரம் தண்டு கிளம்பித் தாமரை மலரும்


அழிஞ்சில் தைலம் எடுக்கும் முறை

ஓம் நமசிவாய நமக என்னும் பஞ்ஜசாரத்தை லச்சம் உரு ஜெபித்து சித்தி செய்து பின்பு குரு வாரத்தில் அழிஞ்சில் விதையை ஒன்று சேர்த்து

 அதற்கு தூபம் காட்டி பின்பு

அழிஞ்சில் தைலம் எடுக்கும் முறை

 1.அழிஞ்சில் விதையைப் பொடித்து எருகன் இலைச்  சாற்றைக் கலந்திடவும்.பிறகு அதை வெயில் வைத்தல்  தைலம் வரும்

2.அழிஞ்சில் விதையைப்  போய் குமட்டிக் கசாயத்தில் போட்டால் தைலம் வெளிவரும்

3. அழிஞ்சில் விதையை இன் முகத்தைச் சிறிது கிள்ளி வெண்கலம் பாத்திரத்தில் அதை வைத்து ,அதன் மீது கடலைப் பொடியை தடவி .அதன் முகத்தில் சிறிது வெங்காரத்தைத் தடவி விடவும். பிறகு அதை வெயிலில் வைத்தல் சுலபமாகத் தைலம் வடியும்

31 January 2015





குதிரை சக்தி அடைய

  அழிஞ்சில் விதையை எடுத்து  குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன்குதிரை சக்தி பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்





எருது சக்தி அடைய

  அழிஞ்சில் விதையை எடுத்து  குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன்எருது சக்தி  நிகர் சம பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்.



யானை சக்தி அடைய

அழிஞ்சில் விதையை எடுத்து  குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன் மதம் பிடித்த யானை நிகர் சம பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்.


----------


29 January 2015


ஜின் –யட்சிணி-பாபா வசியம்

‘’பிஸ்மில்லா இர்ராகிம னிர்ரகீம்’’ என்று 13 முறை சொல்லி ஒரு பேப்பர் மேல் ஊதி இந்த   யந்திரத்தை கருப்பு மையல் எழுதி ஒரு தாயத்தில் அடைத்து ஜின்னை வசியமாக நினைப்பவர் கழுத்தில் கட்டிகொண்டு மூன்று நாள் விரதம் இருந்து ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு சுத்தமாக இருந்து நாள் இரவு
அஜிப் யா சவ்மீறு வாய அப்நூது

வயாகத்பூ வ அன்த் யா ஷாகிறு

வ அன்த யா கய்தூறு வாய அய்ஊறு

வயா அர்வா வயா சாகிறுப்னு

தாகிர் இப்அலு மாதுக் மறுரனா
என்று 108முறை சொல்லவும். 5 நாள் இரவுவில் 301 சொல்லவும்

6 நாள் இரவுவில் 501 சொல்லவும்

இப்படி சொலும்போது கரிவேலன் பிசினியால் தூபம் போட்டுக்கொண்டே இருக்கவும்.முன்றாம் நாள் எதாவது ஒருநாளில் பெரிய அமளிகளுடனும் –கர்ஜனைனும் ஆவேசத்துடனுன் ஜின் நேரில் ஆஜராகும்

அந்த நேரத்தில் நீங்கள் பயப்படாமல்,எதற்காக அழைத்திரோ அதைப்பற்றி அதனிடம் கேட்டுகொண்டு,அதன்பெயரையும் கேட்டுகொண்டு  மறக்காமல் எழுதுகொண்டு கூப்பிடும்போது அஜராகவேண்டும் என்ற சத்தியபிரமானம் அதனிடம் வாங்கிகொள்ளவேண்டும்

பின் எப்போதாவது அதன் உதவி தேவை என்றால் அதன் பெயரைச் சொல்லி அழைத்தால் உங்கள் முன் ஆஜராகும். நீங்கள் சொல்வதை உடனே முடித்துக் கொடுக்கும்