youtube

9 May 2015

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்

வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும்  தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.

மூல மந்திரம்:
                           "ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா"

பூஜை முறைகள்:
                            வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை  செய்ய வேண்டும்.

இதன் பலன்:
                          தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

5 April 2015

ரம்பாஅப்ஸரஸ் மந்திரம்

ரம்பாஅப்ஸரஸ் மந்திரம்  www.sathuragiriherbarium.com

ஓம் ஹும் ரம்ப்பே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

பிரதமையில்லிருந்து  பூஜையைத் சந்னதனத்தால்அன்று சந்தனம் பால் ஆகாரம் செய்து 7நாள்கள் வரை  முறை இதை ஜெபிக்கவும் 7 நாள்  பூஜை செய்து குங்குகியப் iபுகைகாட்டி இரவு முழுவதும் ஜபம் செய்யவும் நடுநிசியில் . தேவி நேரில் தோன்றுவாள்.அவள் சிரித்தவண்ணம் நம்  எதிரில் நிற்பாள் . சகல வரங்களை தருவார்கள்.அவள் வந்ததும் ‘’நீஎனது மனைவியாக இரு என்று  www.sathuragiriherbarium.com

குண்டலாஹாரிணி அப்ஸரஸ் மந்திரம்

குண்டலாஹாரிணி அப்ஸரஸ் மந்திரம் www.sathuragiriherbarium.com

ஓம் ச்ரீம் ஹீரீம் குண்டலாஹாரிணி ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

இந்ததேவிஉபாசனை திதியோ நட்சத்திரம்அன்று சந்தனம் பால் ஆகாரம் செய்து 7நாள்கள் வரை  முறை இதை ஜெபிக்கவும் 7 நாள்  பூஜை செய்து குங்குகியப் iபுகைகாட்டி இரவு முழுவதும் ஜபம் செய்யவும் நடுநிசியில் . தேவி நேரில் தோன்றுவாள்.அவள் சிரித்தவண்ணம் நம்  எதிரில் நிற்பாள் . சகல வரங்களை தருவார்கள்.தினம் 100000 பொற்காசுகளை வழங்குவாள் www.sathuragiriherbarium.com

காஞ்சனமாலா அப்ஸரஸ் மந்திரம்

காஞ்சனமாலா அப்ஸரஸ் மந்திரம்

ஓம் ஸ்ரீ காஞ்சனமாலே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

நதியின் சங்கம ஸ்தானத்திற்குச் சென்று சந்தனம் பால் ஆகாரம் செய்து 7நாள்கள் வரை 8000 முறை இதை ஜெபிக்கவும் 7 நாள்  பூஜை செய்து குங்குகியப் iபுகைகாட்டி இரவு முழுவதும் ஜபம் செய்யவும் .விடியற்காலையில் தேவி நேரில் தோன்றுவாள்.அவள் சிரித்தவண்ணம் நம்  எதிரில் நிற்பாள் . சகல வரங்களை தருவார்கள்.

▶ Show quoted text

1 April 2015

சசி தேவி அப்ஸரஸ் மந்திரம்

சசி தேவி அப்ஸரஸ் மந்திரம்

ஓம் சசிதேவி ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

இம் மந்திரத்தை மலை முகடு மீமர்ந்து 1 லச்சம் தடவை ஜபம் செய்யவும்.பிறகு சித்தியாகும்

இதை பெளர்ணமி நாளன்று தனது பொருளாதார நிலையை அனுசரித்து நெய்  தீபம் ஏற்றி இரவு முழுவதும் ஜெபம் செய்யவும் விடியற்காலையில் கட்டாயம் தேவி தோன்றுவாள்

தேவி தானே நேரில் தோன்றியது சந்தன அர்க்யம் விடவும் அப்போது அவள் பேசத்  தொடங்குவாள். அப்போது ஸாதகர்  நீ எனது மனைவியாக ஆக வேண்டும் என்று சொல்லவும்.அப்போது தேவி பணம் ரசம் தருவார்கள் இதனால் சாதகர் 1000 வருஷம் வரை இருப்பர்கள்

·         சசி தேவி அப்ஸரஸ் மந்திரம்  www.sathuragiriherbarium.com

▶ Show quoted text
தேவி தானே நேரில் தோன்றியது சந்தன அர்க்யம் விடவும் அப்போது அவள் பேசத்  தொடங்குவாள். அப்போது ஸாதகர்  நீ எனது மனைவியாக ஆக வேண்டும் என்று சொல்லவும்.அப்போது தேவி பணம் ரசம் தருவார்கள் இதனால் சாதகர் 1000 வருஷம் வரை இருப்பர்கள் www.sathuragiriherbarium.com

ஸ்ரீ அஸ்டாப்ஸரோ தேவ கன்யா ஸ்தனம் அப்ஸரஸ் யட்சிணி

ஸ்ரீ அஸ்டாப்ஸரோ தேவ கன்யா ஸ்தனம் அப்ஸரஸ்  யட்சிணி

முதலில் ஆவஹானம் முதலிய மந்திரங்களைச் சொல்லவும்

ஆவாஹன முத்திரை

இரண்டு முட்டிகளையும் இருகைகளையும் தாமரை மலரைத் திருப்புவது போல் கட்டி நடுவிரலின் மூலமாக 8 அப்சரஸ்களையும் ஆவாஹனம் செய்வது போல் முத்திரையைய் காட்டவும்
ஸ்ரீ அஸ்டாப்ஸரோ தேவ கன்யா ஸ்தனம் அப்ஸரஸ்  யட்சிணி  vist to www.sathuragiriherbarium.comமுதலில் ஆவஹானம் முதலிய மந்திரங்களைச் சொல்லவும்

ஆவாஹன முத்திரை

இரண்டு முட்டிகளையும் இருகைகளையும் தாமரை மலரைத் திருப்புவது போல் கட்டி நடுவிரலின் மூலமாக 8 அப்சரஸ்களையும் ஆவாஹனம் செய்வது போல் முத்திரையைய் காட்டவும் .

சசி தேவி அப்ஸரஸ் மந்திரம்

ஓம் சசிதேவி ஆகச்ச ஸ்வாஹா

செயல் முறை

இம் மந்திரத்தை மலை முகடு மீமர்ந்து 1 லச்சம் தடவை ஜபம் செய்யவும்.பிறகு சித்தியாகும்

இதை பெளர்ணமி நாளன்று தனது பொருளாதார நிலையை அனுசரித்து நெய்  தீபம் ஏற்றி இரவு முழுவதும் ஜெபம் செய்யவும் விடியற்காலையில் கட்டாயம் தேவி தோன்றுவாள்

தேவி தானே நேரில் தோன்றியது சந்தன அர்க்யம் விடவும் அப்போது அவள் பேசத்  தொடங்குவாள். அப்போது ஸாதகர்  நீ எனது மனைவியாக ஆக வேண்டும் என்று சொல்லவும்.அப்போது தேவி பணம் ரசம் தருவார்கள் இதனால் சாதகர் 1000 வருஷம் வரை இருப்பர்கள் vist  to www.sathuragiriherbarium .com