youtube

16 June 2014

அன்னை ஸ்ரீரேணுகாதேவி

 அன்னை ஸ்ரீரேணுகாதேவி சுக்கிரன்பகவான் அம்சம் உடையவர்கள்.அன்னை மகிமை உலகரிய செய்வதே எனது நோக்கம். அன்னையை நாம் உபாசனை செய்தால் நமக்கு பணம் பற்றாக்குறை நமக்கு கிடையாது. சென்னை உள்ள அன்னையின் கோவில் உள்ளது. தினம் காலையில் வட்டி தொழில்,நகைஅடகுதொழில் செய்யும்.மார்வாடிகடைக்கரார் .இந்த அன்னை கோவில் முன்புகடை சாவி வைத்தவணங்கி பின்பு தான் தொழில் தொடங்குவர்.

சகல தொஷாங்களுகும் மந்திரம்

சகல தொஷாங்களுகும் மந்திரம்

ஓம் ரீங் நசி மசி மசி சுவஹா என்று ஒரு லச்சம் உபாசனை செய்ய சித்தியாகும்

 இந்த மந்திரத்தினால் குழந்தைகளுக்கு     வரும் பச்சிதோஷம் முட்டுதோஷம் குழிதோஷம் முதலிய தோசங்களுக்கு நீங்கும்.வேப்பிலையால் மூன்று முறை மந்திரித்து விபூதி போட நன்மை ஆகும்

தேள் விஷம்மிறங்க மந்திரம்

.தேள் விஷம்மிறங்க மந்திரம்

ஓம் கருந்தேள்,செந்தேள் பச்சைத்தேள்,ஏறுமயிலான் ஆனை இறங்கு இறங்கு சரவணாபவ இறங்கு இறங்கு படு படு சுவாஹா என்று100008 உருச் ஜெபிக்க சித்துயாகும்.யாருகாவது தேள் கொட்டினால் இந்த மந்திரத்தை11 முறை ஜெபித்து சிறியாநங்கை இலை அரைத்து மூன்று உருண்டை கொடுக்க தேள் விஷம்இறங்கும்

சகல கடிகளுக்கு மந்திரம்

ஓம் ரீங்  நசி நசி மசி மசி சகல விஷுங்ககளும் இறங்கு இறங்கு மாறு மாறு படு படு சுவாஹா என்று உருச்ஜெபிக்கச் சித்தியாகும்.

இம்மந்திரம்  சித்தியாகும் பிறகு மூன்று புல் குச்சியில் சகல கடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இம்மந்திரதினலே மிளகு மந்திரித்துக் கொடுக்க நன்மையாகும்

காமதேவன் போல்ஆகும்சித்து விந்து ஸ்தம்பன மாத்திரை

காமதேவன் போல்ஆகும்சித்து விந்து ஸ்தம்பன மாத்திரை

1.மாதுளை வித்து

2.தாமரை வித்து

3.நீர்முள்ளி வித்து

4.வெங்காய வித்து

5.முருங்கை வித்து

6.பூனைக்காலி வித்து

7.ஜாதிலிங்கம்

8.சாம்பிராணி பதங்கம்

இவைகளை சமபாகம் எடுத்து கல்வத்திலிட்டு முருகைப்பூ சாறு விட்டு சாமம் அரைத்து ,மாத்திரை செய்து உலர்த்தி,சீசாவில் பதனம் செய்யும்.இவை ஐந்து நாள் இரண்டு வேளையும்,ஒருமாத்திரை சாப்பிட்டு பசும் பாலில் கற்கண்டு போட்டு காய்ச்சி குடித்தால்,தாது கெட்டியாக கட்டிப்போகும்.போகத்தில் வித்து விழாது.யானை போன்று பலம் தரும் எத்தனைப் பேரை அனைத்தாலும் வித்து விழாது.இதனால் ஆனந்தமடைந்த பெண்கள் விட்டு பிரிய மாட்டார்கள்.வித்து விழவேண்டுமானால்,எலுமிச்சம் பழசாறு எடுத்து மூன்று நாள் குடிக்கவேண்டும். விந்துவிழும்

புருஷமோகனம்

புருஷமோகனம்

1.சிகப்பு அகத்தி

2.சிகப்பு ஆமணக்கு

3.சிகப்பு நாயுருவி

4.சிகப்பு முள்ளி

5.புல்லுருவி

6.மானைத் தேடிக்கொன்றான்

இவைகளின் தன்கருவைச் சேர்த்து கானக்குறத்தி சாற்றால் அரைத்து திலர்தமிட புருஷமோகனமாகும்

மிருக மோகனம்

மிருக மோகனம்

1.கெச்சச்காய்

2.நரிமண்டையோடு

3.முத்தக் காசு

4.வெண்குன்றி

இவைகளை சரிசமம் எடைஎடுத்து முலைப்பால் விட்டரைத்து திலர்தமிட்டுக் கொள்ள மிருக மோகனமாகும்