8 April 2014

போகர்சித்தர் அருளிய சகலசித்து மை

போகர்சித்தர் அருளிய சகலசித்து மை
1தேவாங்குகண்
2.வல்லூருகண்
3.செம்போத்துகண்
4.கருங்குருவிகண்
5.ஆந்தைகண்
6.கருங்குருவிப் பிச்சு
இவைகளை எல்லாம் வெய்யலில் உலர்த்தி ஒரு சட்டில போட்டு கருக்கி அதைக்கல்வத்தில்போட்டு புனுகுஜவ்வாது அரைத்து காராம்பாசுநெய் விட்டு
இதற்குபூஜைமுறைகள்
ஓம்சிம் நம் வம் டு டு டு டா டா டா சிவயநமாக என்று ஒருலட்சம் தடவை ஜெபித்து மையை பொட்டு வைத்துசென்றால் சகல எல்லாவிதகாரியகளும் சித்துஆகும்

No comments:

Post a Comment