8 April 2014

போகர் சித்தர்அருளிய தேவதை உச்சாடனம்

போகர் சித்தர்அருளிய   தேவதை உச்சாடனம்          1.வட்டகிலுகிலுப்பைவேர்
2.பொன்முசுக்கட்டை
3.வெள்லெளருக்கு வேர்
4.முல்லைவேர்
5.பொன்ஆவாரைவேர்
6.முன்னைவேர்
7.மருதோன்றீவேர்        இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி அணிவேர் அறாமல்வெட்டிஎடுத்து  புனுகுஜவ்வாது அரைத்து காராம்பாசுநெய் விட்டு அரைத்துர்
             இதற்குபூஜைமுறைகள்மந்திரம்
ஓம்ஹரீம் ஐம்  ஸ்ரீம் டம் டம் சடச்சட சண்டாளினி  உச்சாடய உச்சாடய ஹும் பட் ஸ்வாஹா
இந்த மந்திரத்தை 1008 உரு வீதம்15 நாள் ஜெபம் செய்ய வேண்டும்.
இந்த மையை எந்த ஆலயம்தில் கொண்டு போய் அம்மூர்த்திகளின் மேல் தடவி விட்டல் அந்த தெய்வம்  நமக்கு வசியம் ஆகும்.  நாம்வேலை அனைத்தும் அந்ததெய்வம் செய்யும் இதுதேவதை உச்சாடனம் மைஆகும்

No comments:

Post a Comment