1.கஸ்தூரி
2.சாம்பிராணிபூ
3.குங்குமப்பூ,
4.பச்சை கற்பூரம்
5.கோரோசனை
6.புனுகு
7.சந்தன அத்தர்
8.ஜவ்வாது
இவைகளை சமஎடை எடுத்து ஒன்று கூட்டி அரைத்து வெள்ளி
சிமிளில் பதனப்படுத்திக் நெற்றீயில்,திலர்தமிட்டுச் செல்ல ஸ்திரீ,புருசர்,அரசர்,தேவதா
வசியம் முதலிய சர்வகாரியம் சித்துயாகும்.சரீரத்திற்கு ஆரோக்கியம் .முகதேஜசும்
உண்டாகும்.நறுமணங் உண்டாகும்
No comments:
Post a Comment