உருமுறை கருமுறை
நண்பர்களே உரு முறை கருமுறை என இரண்டு வகை உண்டு. உருமுறை என்பது
மிக கடினம்.கருமுறை என்பது மிக எளிய முறை.பல விலங்ககள் கரு அபரிவிதமான சக்தி உள்ளது.கருமுறைக்கு
மந்திரம் உரு தேவை இல்லை.இந்தகரு முறையை முறைப்படி பயன்படுதினால் நாம் பல காரியங்களை
சாதிக்க முடியும்.கருமுறைக்கு பயன்படும் விலங்குகள். கரும்பூனை,செம்பேத்து,தேவாங்கு,இரட்டை வால்அரணை,பல
உள்ளன
No comments:
Post a Comment