26 January 2015


கடன் தீர  -செல்வவளம் பெற ஒரு இரகசிய சூச்சம முறை

யாராகிலும் ஒருவன் கடன் தொந்தரவுளால் அவதிப்பட்டு அதில் இருந்து மீள வேண்டுமானால் வெள்ளிகிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்

< பிஸ்மில்லா இர்ராகிம நிர்ரகீம் >என்று 13முறை சொல்லி உங்கள் குறை எதுவே அதையும் சொல்லி உங்கள் குல தெய்வம்த்தை மனதில் நினைத்துக்கொண்டு இரண்டுமணிக்குள் இம் மந்திரத்தை 70முறை உச்சரிக்க வேண்டும் .

இவ்விதமாக வெள்ளிகிழமை ஆரபித்து மறு வெள்ளிகிழமை வரை நாள்தோறும் 1 மணி முதல் இரண்டு மனிக்குல் சொல்லி முடிக்கவேண்டும்.இப்படி செய்தால் எப்படிப்பட கடனில்லிருந்து அல்லா அவர்களை காப்பாற்றவார்கள். இது சத்தியம்

<அல்லாஊம் மக்பினிபிகலாலிக

அன் அறா மிக வபிதா அதிக

அன் மக்சியதிக வசுக்கனி

பிபல்லிக அம்மன் சுவாகா>
Www. Sathuragiri herberium .com

No comments:

Post a Comment