26 January 2015


கேட்டவரம் வரம் தரும் முகைதீன் அப்துல்  காதர் நாயகம் வசியம்

யந்திரத்தை பொன் தகட்டில்  வரைத்து பூஜை செய்யும் இடத்தில சுத்தமாக செய்து  தங்களும் தலை  முழுகி நீராடி வெள்ளை துணி உடுத்தி, தலைபாகையும் வெள்ளைத்துணியால் கட்டிக்கொண்டு  வெள்ளைத்துணியை உங்கள் முன் விரித்து அத்துணிஇன் மீது பன்னிர் சந்தானம் கரைத்த கலவையை தெளித்து நடுவில் அவ்யந்திரத்தை வைத்து அவ்யந்திரத்தை பன்னிர் சந்தானம் கரைத்த கலவையை தெளித்து மல்லிகை பூ போட்டு மேற்கு முகமாக அமர்த்து கொண்டு

<.கோவணி சித்து குருமணி முத்துக் குழந்தையல்லே

பாவணி பச்சை பவள நிறம் வெளை பலபலத்து

மாமணி கச்சு மனோன்மணிப்பச்சை மரகதமாம்

பூவாணி பிச்சு முகைதீன் சாயபு பூபதியே >

என்று 1128 முறை படிக்க முகைதீன் அப்துல் காதீர் நாயகம் அவர்கள் குழந்தை ரூபமாக உங்களிடத்தில் வருவார்கள்.

அவர்களிடத்தில் தங்களின் விருப்பதை சொல்ல அவர்கள் அதை உடனே செய்து முடிப்பார்கள்

No comments:

Post a Comment